Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
Weather and Climate / வானிலை மற்றும் காலநிலை TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Geography / புவியியல் ( Classes VI to VIII)
Earth and Solar System / பூமி மற்றும் சூரிய குடும்பம்
Earth - Day and Night / பூமி - பகல் மற்றும் இரவு
Lithosphere / நிலக்கோலம்
Weather and Climate / வானிலை மற்றும் காலநிலை
Disaster and Disaster Management / பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை
Oceanography / பெருங்கடல்
Resources / வளங்கள்
Agriculture / வேளாண்மை
Industries / தொழிற்ச்சாலை
Transport / போக்குவரத்து
Population and Resources / மக்கள் தொகை மற்றும் வளங்கள்
Primary Activity (Gathering, Hunting and Fishing-Mining-Classification of minerals) / முதன்மை செயல்பாடு
Weather and Climate / வானிலை மற்றும் காலநிலை MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
13.
The process of change of state of water from gaseous to liquid state is called ____________
வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு நீரானது மாறுகின்ற செயல்பாட்டினை _____________என்று அழைக்கின்றோம்
A.
precipitation
பொலிவு
B.
evaporation
ஆவியாதல்
C.
transpiration
நீராவிப்போக்கு
D.
condensation
சுருங்குதல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. condensation
சுருங்குதல்
14.
The___________is the chief energy source of the earth
_______________புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்
A.
sun
சூரியன்
B.
moon
சந்திரன்
C.
stars
நட்சத்திரங்கள்
D.
clouds
மேகங்கள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. sun
சூரியன்
15.
All types of clouds are found in the ___________
அணைத்து வகை மேகங்களும் _______________ல் காணப்படுகிறது
A.
troposhere
கீழடுக்கு
B.
ionosphere
அயன அடுக்கு
C.
mesosphere
இடையடுக்கு
D.
exosphere
வெளியடுக்கு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. troposhere
கீழடுக்கு
16.
___________clouds are called sheep clouds
____________செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது
A.
alto-cumulus
இடைப்பட்ட திரள் மேகங்கள்
B.
alto-stratus
இடைப்பட்டபடை மேகங்கள்
C.
nimbo-stratus
கார்படை மேகங்கள்
D.
cirro-stratus
கீற்றுப்படை மேகங்கள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. alto-cumulus
இடைப்பட்ட திரள் மேகங்கள்
17.
The monsoon are __________
பருவக்காற்று என்பது ______________
A.
prevailing winds
நிலவும் காற்று
B.
periodic winds
காலமுறைக் காற்றுகள்
C.
local winds
தலக்காற்று
D.
none of the above
மேற்கண்ட எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. periodic winds
காலமுறைக் காற்றுகள்
18.
Dew in the form of ice crystals is called _________
பனித்துளி பனிப்படிகமாக இருந்தால் _____________என்று அழைக்கின்றோம்
A.
frost
உறைபனி
B.
fog
மூடுபனி
C.
mist
பனி
D.
sleet
ஆலங்கட்டி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. frost
உறைபனி
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message