Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
ஆறாம் வகுப்பு - இயல் 9 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VI)
ஆறாம் வகுப்பு - இயல் 1
ஆறாம் வகுப்பு - இயல் 2
ஆறாம் வகுப்பு - இயல் 3
ஆறாம் வகுப்பு - இயல் 4
ஆறாம் வகுப்பு - இயல் 5
ஆறாம் வகுப்பு - இயல் 6
ஆறாம் வகுப்பு - இயல் 7
ஆறாம் வகுப்பு - இயல் 8
ஆறாம் வகுப்பு - இயல் 9
ஆறாம் வகுப்பு - இயல் 9 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
13.
நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என்று கூறியவர் யார்?
A.
ஜெயகாந்தன்
B.
அண்ணா
C.
திரு.வி.க.
D.
கண்ணதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திரு.வி.க.
14.
உரை நடை தோன்றிய காலம் எது?
A.
டச்சுக்காரர் காலம்
B.
ஐரோப்பியர் காலம்
C.
ஆங்கிலேயர் காலம்
D.
A மற்றும் C
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. ஐரோப்பியர் காலம்
15.
உரை நடையில் தமிழின்பம் நுகர வேண்டுமானால் சேதுப் பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்று கூறியவர் யார்?
A.
அண்ணா
B.
திரு.வி.க
C.
சுத்தானந்த பாரதி
D.
மு. வரதராசனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. சுத்தானந்த பாரதி
16.
இந்தியாவின் முதல் தொழிற் சங்கத்தைச் சென்னையில் தோற்றுவித்தவர் யார்?
A.
ரா.பி. சேதுப் பிள்ளை
B.
மறை மலையடிகள்
C.
திரு.வி.க
D.
கி.இராஜ நாராயணன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திரு.வி.க
17.
"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை" என்று பாராட்டப்பட்டவர் யார்?
A.
பாரதியார்
B.
மறை மலையடிகள்
C.
திரு.வி. கலியாணசுந்தரனார்
D.
பாரதிதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. மறை மலையடிகள்
18.
19ஆம் நூற்றாண்டின் உரை நடை வேந்தர் யார்?
A.
ஆறுமுக நாவலர்
B.
வீரமாமுனிவர்
C.
ரா.பி. சேதுப்பிள்ளை
D.
ஜி.யு. போப்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. ஆறுமுக நாவலர்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message