ஏழாம் வகுப்பு - இயல் 10 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 10 MCQ Questions

13.
இருட்டறையில் உள்ளதா உலகம் எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
பாரதியார்
C.
நாமக்கல் கவிஞர்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
14.
"காணாமலே காதல் " என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.
கு.ப. ராஜ கோபாலன்
B.
கல்கி
C.
ஜெய காந்தன்
D.
ந. பிச்ச மூர்த்தி
ANSWER :
A. கு.ப. ராஜ கோபாலன்
15.
கன்னல் பொருள் தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
16.
யானைத் தந்தங்களின் மீது வரையப்பட்ட ஓவியங்கள் _______________
A.
கம்பி ஓவியம்
B.
தந்த ஓவியம்
C.
சின்ன ஓவியம்
D.
பெரிய ஓவியம்
ANSWER :
B. தந்த ஓவியம்
17.
மணிமேகலை வெண்பா என்னும் நூலை இயற்றியவர்
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
18.
"மகுடபதி " என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.
கு.ப. ராஜ கோபாலன்
B.
கல்கி
C.
ஜெய காந்தன்
D.
ந. பிச்ச மூர்த்தி
ANSWER :
B. கல்கி