The phenomenon of spontaneous emission of radiation from certain elements on their own is called _____.
சில தனிமங்கள் புறத்தூண்டுதலின்றி தன்னிச்சையாக கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. இதனை ______ என்று அழைக்கிறோம்.
The elements whose atomic number is more than _____ undergo spontaneous radioactivity.
அணு எண் _____ ஐ விட அதிகமாக உள்ள தனிமங்கள் தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்றவை.
Statement: There are only two elements, which have been identified as radioactive substances with atomic number less than 82.
Question: They are _____ and promethium.
வாக்கியம்: அணுஎண் 82 ஐ விட குறைவாக உள்ள இரண்டு தனிமங்களே இதுவரையில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கேள்வி: அவை _____ மற்றும் புரோமித்தியம்.
The phenomenon by which even light elements are made radioactive, by artificial or induced methods, is called ______.
செயற்கையாக அல்லது தூண்டப்பட்ட முறையில் சில இலேசான தனிமங்களை கதிரியக்கத் தனிமங்களாக மாற்றும் முறைக்கு _____ என்று பெயர்.
A.
Man-made radioactivity
மனிதர்கள் மூலம் உருவாக்கும் கதிரியக்கம்