Sound TNPSC Group 1 Questions

Sound MCQ Questions

7.
Who invented phonograph?
ஒலிப்பதிவு சாதனத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
A.
Ibn Sahl
இபின் ஷால்
B.
Heinrich Hertz
ஹென்றி ஹெர்ட்ஸ்
C.
Thomas Alva Edison
தாமஸ் ஆல்வா எடிசன்
D.
Ernest Rutherford
எர்னஸ்ட் ருத்தேரிபோர்ட
ANSWER :
C. Thomas Alva Edison
தாமஸ் ஆல்வா எடிசன்
8.
Phonograph is a device that played the _____.
ஒலிப்பதிவு சாதனம் மூலம் _____யை மீண்டும் கேட்க முடியும்.
A.
Recorded sound
பதிவுசெய்யப்பட்ட ஒலி
B.
Light
ஒளி
C.
Generator
மின் ஆக்கி
D.
Source
மூலம்
ANSWER :
A. Recorded sound
பதிவுசெய்யப்பட்ட ஒலி
9.
The speed of sound is the distance travelled by sound in _____ second.
ஒலியின் வேகம் என்பது ஒலியானது ______ வினாடியில் பயணிக்கும் தொலைவு.
A.
4
B.
3
C.
2
D.
1
ANSWER :
D. 1
10.
Speed of sound is denoted by _____.
ஒலியின் வேகம் _____ எனக் குறிக்கப்படுகிறது.
A.
u
B.
v
C.
t
D.
i
ANSWER :
B. v
11.
Speed of sound is represented by the expression, v = nλ,
where n is _____.
ஒலியின் வேகம், இதன் சமன்பாடு v = nλ,
இங்கு n என்பது _____ ஆகும்.
A.
Wavelength
அலைநீளம்
B.
Proportion
விகிதம்
C.
Frequency
அதிர்வெண்
D.
Synthesis
தொகுப்பு
ANSWER :
C. Frequency
அதிர்வெண்
12.
Speed of sound is represented by the expression, v = nλ,
where λ is _____.
ஒலியின் வேகம், இதன் சமன்பாடு v = nλ,
இங்கு λ என்பது _____ ஆகும்.
A.
Wavelength
அலைநீளம்
B.
Proportion
விகிதம்
C.
Frequency
அதிர்வெண்
D.
Synthesis
தொகுப்பு
ANSWER :
A. Wavelength
அலைநீளம்