Alpha Numeric Reasoning TNPSC Group 2 2A Questions

Alpha Numeric Reasoning MCQ Questions

7.

If TNPC = 5791 and CUP= 169. Then CPU=?

TNPC = 5791 மற்றும் CUP = 169 எனில் CPU = ?

 VAO - 2016

A.

159

B.

196

C.

791

D.

971

ANSWER :

B. 196

8.

If "HYDROGEN" is represented as JCJZYSSD, how "ANTIMONY" will be represented as

"HYDROGEN" என்ற சொல்லை "JCJZYSSD" என்று எழுதினால் "ANTIMONY" என்ற சொல்லை எப்படி எழுத வேண்டும் ?

 Group 2 - 2015

A.

CPVKOQPA

B.

CRZQWABO

C.

ERXMQSRC

D.

GTZOSUTE

ANSWER :

B. CRZQWABO

9.

If "ORIENT is written as "532146" and "SOUL" is "7598", how will you write "LINE"?

" ORIENT" என்ற சொல்லை "532146" என்றும் "SOUL"  என்ற சொல்லை என்றும் எழுதினால் "LINE" என்ற சொல்லை எப்படி எழுதுவீர்கள் ?

 Group 2 - 2015

A.

9241

B.

8341

C.

8241

D.

6241

ANSWER :

C. 8241

10.

If 7 is related to 56 then 10 is related to

எண் 7, 56 - ற்கு சம்பந்தப்பட்டது என்றால், 10 - க்கு சம்பந்தப்பட்ட எண் 

 Group 2 - 2015

A.

74

B.

64

C.

50

D.

90

ANSWER :

D. 90

11.

The sequence follow a regular pattern. Find the correct letter for question mark, to complete the sequence.

C E I K O Q ?

கீழே உள்ள வரிசை ஒரு முறையான மாதிரியைச் சார்ந்தது கேள்விக்குறி இட்ட இடத்தில் சரியான எழுத்தை கொண்டு நிறைவு செய்க 

C E I K O Q ?

 Group 1 - 2015

A.

R

B.

S

C.

T

D.

U

ANSWER :

D. U

12.

If "NOIDA" is written as 39658, how will "INDIA" be written?

"NOIDA" என்பது 39658 என எழுதப்பட்டால் "INDIA" என்பதை எவ்வாறு எழுதலாம் ?

 Group 1 - 2015

A.

36568

B.

63568

C.

63569

D.

65368

ANSWER :

B. 63568