Election TNPSC Group 2 2A Questions

Election MCQ Questions

7.
Prime Minister is elected by the members of the _____ in India.
பிரதமர் ______ உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
A.
Rajya Sabha
மாநிலங்களவை
B.
Lok Sabha
மக்களவை
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Lok Sabha
மக்களவை
8.
NOTA stands for
NOTA என்பது
A.
None Of The Above
B.
None Of The Audit
C.
None Of That Audit
D.
National Of The Audit
ANSWER :
A. None Of The Above
9.
_____ in the Conduct of Elections Rules, 1961, of India describes NOTA procedure.
இந்திய தேர்தல் நடத்தை விதிகள், (1961)-இல் எனும் சட்டத்தின் _____ NOTA முறை பற்றி விவரிக்கிறது.
A.
Rule 54
விதி எண் 54
B.
Rule 76
விதி எண் 76
C.
Rule 12
விதி எண் 12
D.
Rule 49-O
விதி எண் 49-O
ANSWER :
D. Rule 49-O
விதி எண் 49-O
10.
VVPAT stands for
VVPAT என்பது
A.
Voters Verified Paper Above Trail
B.
Voters Verified Paper Above Trait
C.
Voters Verified Paper Audit Trail
D.
Voters Verified Paper Audit Trait
ANSWER :
C. Voters Verified Paper Audit Trail
11.
NOTA system was first introduced in the _____ general election.
______ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முதல் முறையாக NOTA அறிமுகப்படுத்தப்பட்டது.
A.
2018
B.
2014
C.
2019
D.
2010
ANSWER :
B. 2014
12.
_____ method of election is followed for the election of president of India.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ______ முறையானது கடைபிடிக்கப்படுகிறது.
A.
Indirect election
மறைமுகத் தேர்தல்
B.
Direct election
நேரடித் தேர்தல்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Indirect election
மறைமுகத் தேர்தல்