Local Governments TNPSC Group 2 2A Questions

Local Governments MCQ Questions

13.
Grama Sabha meetings are held in ______, and October 2.
கிராம சபை கூட்டங்கள் _______, மற்றும் அக்டோபர் 2 இல் நடைபெறும்.
A.
26th January
ஜனவரி 26
B.
1st May
மே 1
C.
15th August
ஆகஸ்ட் 15
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
14.
Apart from the allotted days of Grama Sabha meetings, they can be convened as per need or during emergency. They are called ______ Grama Sabha meetings.
குறிப்பிட்ட நாட்களைத் தவிர தேவைக்கேற்பவும் அவசர காலங்களிலும் கிராம சபை கூடும். இவை ______ கிராம சபைக்கூட்டம் எனப்படும்.
A.
Emergency
அவசர
B.
Special
சிறப்பு
C.
Speed
வேக
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Special
சிறப்பு
15.
_______ is National Panchayat Raj Day.
தேசிய ஊராட்சி தினம் ______.
A.
24th April
ஏப்ரல் 24
B.
11th January
ஜனவரி 11
C.
1st June
ஜூன் 1
D.
10th July
ஜூலை 10
ANSWER :
A. 24th April
ஏப்ரல் 24
16.

The Panchayat Raj Act was enacted on April 24, ______.
பஞ்சாயத்து ராஜ் சட்டம் ______ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கொண்டுவரப்பட்டது.

A.

1990

B.

1987

C.

1993

D.

1997

ANSWER :

C. 1993

17.
All local bodies have a reservation of ______% for women.
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்கள் பங்கேற்கும் வகையில் ______% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
A.
12
B.
33
C.
27
D.
42
ANSWER :
B. 33
18.
The Tamil Nadu State Election Commission is situated in ______, Chennai.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சென்னை _______ட்டில் உள்ளது.
A.
Egmore
எக்மோர்
B.
Ambattur
அம்பத்தூர்
C.
Perambur
பெரம்பூர்
D.
Koyambedu
கோயம்பேடு
ANSWER :
D. Koyambedu
கோயம்பேடு