Panchayat Raj TNPSC Group 2 2A Questions

Panchayat Raj MCQ Questions

7.
Tamil Nadu has a long history of local self-governance as is evident from the Uthiramerur stone inscriptions of ______, in Kanchipuram District.
காஞ்சிபுரம் மாவட்டம், முதலாம் _______னின் உத்திரமேரூர் கல்வெட்டுகளில் இருந்து, தமிழ்நாடு உள்ளாட்சி நிர்வாகத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது.
A.
Sundara Chola
சுந்தர சோழர்
B.
Karikala Chola
கரிகால சோழர்
C.
Paranthaka Chola I
முதலாம் பராந்தக சோழர்
D.
Raja Raja Chola I
முதலாம் ராஜா ராஜா சோழர்
ANSWER :
C. Paranthaka Chola I
முதலாம் பராந்தக சோழர்
8.
Village republics, reached its peak during the reign of ______
கிராமக் குடியரசுகள், _______ ஆட்சிக் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தன.
A.
Cholas
சோழர்கள்
B.
Cheras
சேரர்கள்
C.
Pandyas
பாண்டியர்கள்
D.
Pallavas
பல்லவர்கள்
ANSWER :
A. Cholas
சோழர்கள்
9.
In the post independence era, the first enactment in democratic decentralization in the state was the _______ Village Panchayats Act, 1950.
சுதந்திர இந்தியாவில், ஜனநாயக பரவலாக்கத்தின் முதல் சட்டமாக, 1950 இல் _____ கிராம பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்டது.
A.
Bombay
பம்பாய்
B.
Calcutta
கல்கத்தா
C.
Delhi
டெல்லி
D.
Madras
மதராஸ்
ANSWER :
D. Madras
மதராஸ்
10.
______ are empowered to supervise the developmental functions of the Panchayat Union.
______ ஆகியோர் ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்சிப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
A.
District collector
மாவட்ட ஆட்சியர்
B.
Planning officer
திட்ட அலுவலர்
C.
Concerned Block Development Officer
சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
11.
The area where more than _____ people live is called a Town Panchayat.
______க்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி பேரூராட்சி எனப்படும்.
A.
10,000
B.
100,000
C.
1,000
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. 10,000
12.
The area where more than ______ people live is called a Municipality.
ஒரு _______திற்கும் அதிகமான மக்கள் வாழும் பகுதி நகராட்சி எனப்படும்.
A.
10,000
B.
100,000
C.
1,000
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. 100,000