Union, State and Union Territory TNPSC Group 2 2A Questions

Union, State and Union Territory MCQ Questions

13.
Andhra pradesh formally bifurcated by an act of parliament on which year ?
ஆந்திரப் பிரதேசம் எந்த ஆண்டு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் முறையாக பிரிக்கப்பட்டது?
A.
June 12,2014
ஜூன் 12,2014
B.
June 2,2014
ஜூன் 2,2014
C.
June 10,2014
ஜூன் 10,2014
D.
June 22,2014
ஜூன் 22,2014
ANSWER :
B. June 2,2014
ஜூன் 2,2014
14.
Swachh Bharat mission was launched on which year ?
ஸ்வச் பாரத் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A.
2012
B.
2000
C.
2013
D.
2014
ANSWER :
D. 2014
15.
Self respect movement was started by whom ?
சுயமரியாதை இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
A.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
B.
Periyar
பெரியார்
C.
Mahatma Gandhi
மகாத்மா காந்தி
D.
Dr. B.R. Ambedkar
டாக்டர் B.R. அம்பேத்கர்
ANSWER :
B. Periyar
பெரியார்
16.
New state of Sikkim act was passed in which year ?
சிக்கிம் மாநில சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
A.
1977
B.
1976
C.
1975
D.
1974
ANSWER :
C. 1975
17.
In 1937, the chief minister of tamilnadu was whom ?
1937ல் தமிழக முதல்வர் யார்?
A.
Periyar
பெரியார்
B.
Rajaji
ராஜாஜி
C.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
D.
A.K. Gopalan
ஏ.கே. கோபாலன்
ANSWER :
B. Rajaji
ராஜாஜி
18.
The Slogan " Tamilnadu Tamilarukke" was raised by whom ?
"தமிழ்நாடு தமிழருக்கே" என்ற முழக்கம் யாரால் எழுப்பப்பட்டது?
A.
Radhakrishnan
ராதாகிருஷ்ணன்
B.
Periyar
பெரியார்
C.
Rajaji
ராஜாஜி
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Periyar
பெரியார்