Next term in the sequence
7,11,9, 11,17,14, 15,23,19, …. is
7,11,9, 11,17,14, 15,23,19, …. என்ற தொடரில் அடுத்த எண்
Group 1 - 2013
Find out the odd number in the series given
25, 36, 49, 81, 121, 169, 225
கொடுக்கப்பட்ட தொடரில் பொருந்தாத எண்ணை கண்டறிக 25, 36, 49, 81, 121, 169, 225
Group 2A - 2016
Arrange in descending order :
இறங்கு வரிசையில் எழுது :
Group 2 - 2015
In the series
6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8 6 2 1 7 1 4 1 3 2 8 6
How many pairs of alternate numbers have a difference of 2?
6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8 6 2 1 7 1 4 1 3 2 8 6
என்ற தொடரில் ஒன்றுவிட்டு ஒன்று எண்களாக எத்தனை ஜோடிகளின் வித்தியாசம் 2 எனக் காண்க .
Group 1 - 2015
If + means x, x means -, ÷ means + and - means ÷ then what is the value of
(175 - 25) ÷ (5 + 20) x (3 +10)
+ என்பது x,x என்பது - , ÷ என்பது + மற்றும் - என்பது ÷ எனில் (175 - 25) ÷ (5 + 20) x (3 +10) ன் மதிப்பு யாது ?
Group 1 - 2015
If 8 - 5 x 4 = 44 and 15 - 3 x 3 = 48 then 16 - 4 x 5 = ?
8 - 5 x 4 = 44 மற்றும் 15 - 3 x 3 = 48 எனில் 16 - 4 x 5 = ?
Group 1 - 2014