Justice Party-Growth of Rationalism-Dravidian movement TNPSC Group 4 VAO Questions

Justice Party-Growth of Rationalism-Dravidian movement MCQ Questions

13.

Who is the 2nd chief minister of Tamilnadu ?
தமிழகத்தின் 2வது முதல்வர் யார்?

A.

Rajaji
ராஜாஜி

B.

Annadurai
அண்ணாதுரை

C.

Karunanidhi
கருணாநிதி

D.

Janaki Ramachandran
ஜானகி ராமச்சந்திரன்

ANSWER :

B. Annadurai
அண்ணாதுரை

14.
Madras state is renamed tamil nadu in which year ?
மெட்ராஸ் மாநிலம் எந்த ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது?
A.
1962
B.
1963
C.
1967
D.
1969
ANSWER :
D. 1969
15.
In whom period, State Express ,is renamed as Tamil Nadu Pokkuvarathu Kalagam ?
ஸ்டேட் எக்ஸ்பிரஸ் யார் காலத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது?
A.
DMK
தி.மு.க
B.
ADMK
அ.தி.மு.க
C.
Congress
காங்கிரஸ்
D.
none of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. DMK
தி.மு.க
16.
Pichaikarar Maruvaalvu thittam introduced in which year ?
பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
A.
1967
B.
1970
C.
1973
D.
1976
ANSWER :
B. 1970
17.
Pichaikarar Maruvaalvu thittam introduced by whom ?
பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A.
DMK
தி.மு.க
B.
ADMK
அ.தி.மு.க
C.
Congress
காங்கிரஸ்
D.
none of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. DMK
தி.மு.க
18.
Rajmannar Committee was setup in which year ?
ராஜமன்னார் கமிட்டி எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
A.
1962
B.
1969
C.
1988
D.
1981
ANSWER :
B. 1969