Related Archaeological discoveries TNPSC Group 4 VAO Questions

Related Archaeological discoveries MCQ Questions

13.
The Archaeological site of Ovamalai is located at ________
ஓவாமலையின் தொல்லியல் தளம் ________ இல் அமைந்துள்ளது
A.
Madurai
மதுரை
B.
Thanjavur
தஞ்சாவூர்
C.
Tirunelveli
திருநெல்வேலி
D.
Cuddalore
கடலூர்
ANSWER :
A. Madurai
மதுரை
14.
The Archaeological site of Vasavasamudram is located at ________
வாசவசமுத்திரத்தின் தொல்லியல் தளம் ________ இல் அமைந்துள்ளது
A.
Cuddalore
கடலூர்
B.
Karur
கரூர்
C.
Madurai
மதுரை
D.
Kanchipuram
காஞ்சிபுரம்
ANSWER :
D. Kanchipuram
காஞ்சிபுரம்
15.
The Archaeological site of Palayarai is located at ________
பழையாறை தொல்லியல் தளம் ________ இல் அமைந்துள்ளது
A.
Thanjavur
தஞ்சாவூர்
B.
Tirunelveli
திருநெல்வேலி
C.
Cuddalore
கடலூர்
D.
Karur
கரூர்
ANSWER :
A. Thanjavur
தஞ்சாவூர்
16.
The Archaeological site of Pallavamedu is located at ________
பல்லவமேடு தொல்லியல் தளம் ________ இல் அமைந்துள்ளது.
A.
Madurai
மதுரை
B.
Kanchipuram
காஞ்சிபுரம்
C.
Nagapattinam
நாகப்பட்டினம்
D.
Karur
கரூர்
ANSWER :
B. Kanchipuram
காஞ்சிபுரம்
17.
The Archaeological site of Kurumbanmedu is located at ________
குரும்பன்மேடு தொல்லியல் தளம் ________ இல் அமைந்துள்ளது
A.
Cuddalore
கடலூர்
B.
Madurai
மதுரை
C.
Tirunelveli
திருநெல்வேலி
D.
Thanjavur
தஞ்சாவூர்
ANSWER :
D. Thanjavur
தஞ்சாவூர்
18.
Nedunkur excavation held in which district ?
நெடுங்கூர் அகழாய்வு எந்த மாவட்டத்தில் நடைபெற்றது?
A.
Nagapattinam
நாகப்பட்டினம்
B.
Karur
கரூர்
C.
Madurai
மதுரை
D.
Thanjavur
தஞ்சாவூர்
ANSWER :
B. Karur
கரூர்