Various Social Reformers-Social Reform Movements and Social Transformation of Tamil Nadu TNPSC Group 4 VAO Questions

Various Social Reformers-Social Reform Movements and Social Transformation of Tamil Nadu MCQ Questions

13.
Who is known as the "socrates for South India " ?
"தென்னிந்தியாவிற்கான சாக்ரடீஸ்" என்று அழைக்கப்படுபவர் யார்?
A.
Rajaji
ராஜாஜி
B.
Periyar
பெரியார்
C.
Kamaraj
காமராஜர்
D.
Rajagopalachari
ராஜகோபாலாச்சாரி
ANSWER :
B. Periyar
பெரியார்
14.
Who was one of the earliest reformers,influenced by the western ideas to initiate social reforms in india ?
இந்தியாவில் சமூக சீர்திருத்தங்களைத் தொடங்க, மேற்கத்திய சிந்தனைகளால் தாக்கம் பெற்ற ஆரம்பகால சீர்திருத்தவாதிகளில் ஒருவர் யார்?
A.
Mahatma
மகாத்மா
B.
Tagore
தாகூர்
C.
Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
D.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
ANSWER :
C. Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
15.
Who is called as father of indian renaissance ?
இந்திய மறுமலர்ச்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
A.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
B.
Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
C.
Mahatma
மகாத்மா
D.
R.C Bhandarkar
ஆர்.சி பண்டார்கர்
ANSWER :
B. Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
16.

Match the following

List I-Act List II-Year
a) The Sharda Act 1.) 1856
b) The Native Marriage Act 2.) 1947
c) Devadasi Abolition Act 3.) 1872
d) Hindu's Widow Remarriage Act 4.) 1930

பின்வருவனவற்றை பொருத்தவும் சட்டம் ஆண்டு

பட்டியல் I பட்டியல் II
அ) சாரதா சட்டம் 1.) 1856
ஆ) உள்நாட்டு திருமணச் சட்டம் 2.) 1947
இ) தேவதாசி ஒழிப்புச் சட்டம் 3.) 1872
ஈ) இந்துவ விதவை மறுமணச் சட்டம் 4.) 1930
A.

1243

B.

4231

C.

4321

D.

3214

ANSWER :

C. 4321

17.
In which year Brahmosamaj was founded ?
எந்த ஆண்டு பிரம்மசமாஜம் நிறுவப்பட்டது?
A.
1825
B.
1826
C.
1827
D.
1828
ANSWER :
D. 1828
18.
Brahmosamaj was founded by whom ?
பிரம்மசமாஜம் யாரால் நிறுவப்பட்டது?
A.
Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
B.
R.C Bhandarkar
ஆர்.சி பண்டார்கர்
C.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
D.
Tagore
தாகூர்
ANSWER :
A. Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்