2012 TNTET Paper 1 TET Question Paper

2012 TNTET Paper 1 TET Questions

1.
‘Mnemonics’ is related to
'Mnemonics' என்பது __________ உடன் தொடர்புடையது.
A.
Pneumonia
நிமோனியா
B.
Memory
நினைவு
C.
Anaemia
இரத்தசோகை
D.
Amnesia
மறதி
ANSWER :
B. Memory
நினைவு
2.
In the present situation, the children must possess an important factor of
இன்றைய சூழலில் குழந்தைகளிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று
A.
intelligence
நுண்ணறிவு
B.
personality
ஆளுமை
C.
moral value
நல்லொழுக்கம்
D.
experience.
அனுபவம்
ANSWER :
C. moral value
நல்லொழுக்கம்
3.
‘Gang age period’ is
‘கூட்டாளிக் குழுப் பருவம்' என்று அழைக்கப்படும் பருவம்
A.
Infancy
குழந்தைப் பருவம்
B.
Childhood
பிள்ளைப்பருவம்
C.
Adolescence
குமரப் பருவம்
D.
Middle age
நடுத்தரவயது பருவம்
ANSWER :
B. Childhood
பிள்ளைப்பருவம்
4.
Adventurers have more braveness and _______-
வீரசாகசங்கள் புரிபவரிடம் துணிச்சல் மற்றும் ____________ மிகுந்து காணப்படும்.
A.
sympathy
பரிவு
B.
love
அன்பு
C.
physical strength
உடல்வலிமை
D.
mental strength.
மனவலிமை
ANSWER :
D. mental strength.
மனவலிமை
5.
McDougall says that the emotional expressions of human being occur in which of the following sequence?
மனித மனவெழுச்சியின் வெளிப்பாடு கீழ்க்காணும் வரிசையில் அமையும் என மக்டூகல் கருதுகிறார்.
A.
Action → Affection → Cognition
செயல் → உணர்வு → அறிவு
B.
Cognition → Environment → Conation
அறிவு → சூழ்நிலை → உடலியக்கம்
C.
Cognition → Affection → Conation
அறிவு → உணர்வு → உடலியக்கம்
D.
Emotion → Affection → Cognition
மனவெழுச்சி → உணர்வு → அறிவு
ANSWER :
C. Cognition → Affection → Conation
அறிவு → உணர்வு → உடலியக்கம்
6.
“It is the duty of mankind to give the best to the children” – UNO proclaimed it on
இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது என ஐ.நா. சபை _________ ல் பிரகடனப்படுத்தியது.
A.
1969, August 15
1969, ஆக்ஸ்ட் 15
B.
1969, April 20
1969, ஏப்ரல் 20
C.
1959, June 16
1959, ஜூலை 16
D.
1959, November 20.
1959, நவம்பர் 20
ANSWER :
D. 1959, November 20.
1959, நவம்பர் 20
7.
Print media and electronic media must project
அச்சு மற்றும் மின் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவை
A.
acceptable negative side of life
வாழ்க்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதிர்மறையான பகுதி
B.
acceptable positive side of life
வாழ்க்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மறையான பகுதி
C.
positive and negative sides of life
வாழ்க்கையின் நேர்மறை, எதிர்மறையான பகுதி
D.
seamy side of life
வாழ்க்கையின் மகிழ்ச்சியற்ற பகுதி.
ANSWER :
C. positive and negative sides of life
வாழ்க்கையின் நேர்மறை, எதிர்மறையான பகுதி
8.
With the frequent use of brain storming method the teacher develops
ஆசிரியர் கருத்துப்பொழிவு முறையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் _______________
A.
creativity
அக்கத்திறன்
B.
intelligence
நுண்ணறிவு
C.
perception
புலன்காட்சி
D.
memory
நினைவு
ANSWER :
A. creativity
அக்கத்திறன்
9.
Critical thinking is induced by
திறனாய்வுச் சிந்தனையைத் தூண்டுவது __________?
A.
fore brain
முன் மூளை
B.
right brain
வலது மூளை
C.
left brain
இடது மூளை
D.
hind brain
பின் மூளை
ANSWER :
C. left brain
இடது மூளை
10.
The word ‘synatics’ means
சைனடிக்ஸ் என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள்
A.
segregating different things
பல்வேறு பொருள்களைப் பிரித்தல்
B.
organising different things
பல்வேறு பொருள்களை ஒருங்கிணைத்தல்
C.
comparing things
பொருட்களை ஒப்பிடுதல்
D.
designing different things
பல்வேறு பொருட்களை வடிவமைத்தல்
ANSWER :
B. organising different things
பல்வேறு பொருள்களை ஒருங்கிணைத்தல்