Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
2012 TNTET Paper 1 TET Question Paper
TET PREVIOUS Year Question Papers
TNTET Paper 1 Question Papers
2012 TNTET Paper 1
2013 TNTET Paper 1
2017 TNTET Paper 1
2019 TNTET Paper 1
2012 TNTET Paper 1 TET Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Next
31.
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர்
A.
கலைவாணர்
B.
மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
C.
கவிமணி
D.
பாரதிதாசன்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
32.
இராமானுஜன் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்தப் பரிசு எனக் கூறியவர்
A.
பேரா ஈடிபெல்
B.
எடிசன்
C.
லார்ட்மெண்ட்லண்ட்
D.
சார்லஸ்
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. பேரா ஈடிபெல்
33.
வாணிதாசன் பிறந்த ஊர்
A.
மதுரை
B.
கேரளா
C.
வங்காளம்
D.
வில்லியனூர்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. வில்லியனூர்
34.
மதுரை வீதிகளின் பெயர்களில் இது ஒன்றல்ல
A.
கூலவீதி
B.
பொன்வீதி
C.
மன்னர்வீதி
D.
பாணர் வீதி
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. பாணர் வீதி
35.
உலகையே நடுங்கச் செய்த கொடுங்கோலராக ஹிட்லர் இருந்தாலும், அவரையே மன்னிப்புக் கேட்க செய்த மாவீரன்
A.
தாமஸ் ஆல்வா எடிசன்
B.
சார்லஸ்
C.
G.U. போப்
D.
செண்பகராமன்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. செண்பகராமன்
36.
விக்டேரியா மகாராணியார் காலையில் கண் விழித்ததும் முதலில் படிக்கும் நூல்
A.
பைபிள்
B.
திருக்குறள்
C.
திருவாசகம்
D.
மோட்சபயணம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. திருக்குறள்
37.
மலையும் மலைச் சார்ந்த இடமும்
A.
முல்லை
B.
நெய்தல்
C.
குறிஞ்சி
D.
மருதம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. குறிஞ்சி
38.
எழுத்துக்களின் பிறப்பை இடப்பிறப்பு,______________ என இருவகையாகப் பிரிக்கலாம்
A.
ஒலிப்பிறப்பு
B.
முயற்சி பிறப்பு,
C.
நாபிறப்பு
D.
அண்ணப்பிறப்பு
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. ஒலிப்பிறப்பு
39.
தமிழ் எண்ணுருக்களை எழுதுக. 19, 25:
A.
கஅ
B.
ககூஉரு
C.
உஉ
D.
கக
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. ககூஉரு
40.
புதுக்கவிதை வளர்ச்சியில் பங்கு போற்றத்தக்கது
A.
வல்லிக்கண்ணன்
B.
பாரதியார்
C.
வைரமுத்து
D.
சுரதா
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. வல்லிக்கண்ணன்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Next