2017 TNTET Paper 1 TET Question Paper

2017 TNTET Paper 1 TET Questions

1.
The process by which animals form species -specific behaviours during a critical period early in life ,which are not easily modified is known as_____________.
வாழ்க்கையின் முக்கிய ஆரம்ப நிலைகளில் மிருகங்கள் இனங்கள் குறிப்பிட்ட சில நடத்தைகளை உருவாக்கும் செயல்பாடுகள் எளிதாக மாற்றிக் கொள்ள இயலாததனை_________ எனக் குறிப்பிடலாம் .
A.
instinct
இயல்பூக்கம்
B.
intelligence
நுண்ணறிவு
C.
animalism
விலங்கினத்தன்மை
D.
imprinting
பதிவுகள்
ANSWER :
C. animalism
விலங்கினத்தன்மை
2.
The report which emphasises that four types of learning skills should be developed in school education.
பள்ளியில் கல்வி என்பது நான்கு விதமான கற்றல் திறன்களை வளர்க்க வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தும் அறிக்கை
A.
yashpal report
யஷபால் அறிக்கை
B.
kothari report
கோத்தாரி அறிக்கை
C.
delor's report
டெலர்ஸ் அறிக்கை
D.
sargent report
சார்ஜ்ண்ட் அறிக்கை
ANSWER :
C. delor's report
டெலர்ஸ் அறிக்கை
3.
The child 's reflex of the mouth is called as __________.
குழந்தையின் வாயின் எதிர்வினை செயல்பாட்டினை இவ்வாறாக அழைக்கலாம்
A.
rooting reflex
மூல எதிர்வினை
B.
grasping reflex
விளங்கா எதிர்வினை
C.
grasping reflex
பிடித்தல்எதிர்வினை
D.
stepping reflex
அடியெடுத்து வைத்தல் எதிர்வினை
ANSWER :
C. grasping reflex
பிடித்தல்எதிர்வினை
4.
The chromosomes of an individual can be examined with a chart called as_________.
ஒரு தனிநபரின் க்ரோமோசோம்கள் _____________என்றழைக்கப்படும் விளக்கப்படம் மூலம் சோதிக்கப்படுகிறது.
A.
gesellschaft
ஜெசெல்சாப்ட்
B.
chromomorph
க்ரோமோமர்ப்
C.
chorion
கோரியான்
D.
karyotype
கேரியோடைப்
ANSWER :
D. karyotype
கேரியோடைப்
5.
________________has developed a system of teacher observation and evalution which he terms as 'Instructional processes'.
__________என்பவர் ஆசிரியர் உற்றுநோக்கல் மற்றும் மதிப்பீட்டிற்கான திட்ட அணுகுமுறையை உருவாக்கி அதனை கற்பித்தல் செயல் நிலைகள் என்றழைத்தார் .
A.
Benjamin S. Bloom
பென்ஜமின் S .புளும்
B.
A.C.Ornstein
A.C.லாரன்ஸ்டீன்
C.
jean piaget
ஜீன் பியாஜே
D.
S.L.Pressey
S.L.ப்ரெஸ்ஸி
ANSWER :
D. S.L.Pressey
S.L.ப்ரெஸ்ஸி
6.
According to piaget's stage of cognitive development,a child displays 'object peremanence'in:
பியாஜேயின் கூற்றுப்படி அறிதல் திறன் வளர்ச்சியில் குழந்தைகள் வெளிப்படுத்தும் பொருள்களின் நிலைத்த தன்மை என்பது :
A.
formal operational stage
முறையான மனச்செயல்பாட்டு பருவம்
B.
sensory motor stage
புலன் இயக்க பருவம்
C.
pre - operational stage
மனச்செயல்பட்டுக்கு முந்தைய பருவம்
D.
concrete operational stage
கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம்
ANSWER :
B. sensory motor stage
புலன் இயக்க பருவம்
7.
The sluggish nature of children in both physical and mental activities due to the defects in the development of central nervous system indicates:
மைய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்பாடு குழந்தைகளின் உடல் மற்றும் உளச்செயல்பாட்டுகளில் மந்தத்தன்மை காணப்படுதல் போன்ற அறிகுறிகளால் அறியப்படுவது :
A.
cretinism
கிரிட்டினிசம்
B.
dwarfism
குள்ளத்தன்மை
C.
albinism
அல்பினிசம்
D.
gigantism
இராட்சத தன்மை
ANSWER :
A. cretinism
கிரிட்டினிசம்
8.
A teacher engages her learners in a number of group activities such as group discussion,group projects etc.The learning dimension this highlights is :
ஓர் ஆசிரியர் தம் மாணவர்களுக்கு அதிகப்படியான குழு விவாதம் குழுச் செயல் திட்டம் போன்ற குழுச்செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் பொழுது அதன் பரிமானம் வெளிக்காட்டுவது
A.
joyful learning
கற்றலின் இனிமை
B.
language -guided learning
மொழியின் வாயிலாக கற்றல்
C.
competition based learning
போட்டி அடிப்படையிலான கற்றல்
D.
learning as a social activity
கற்றல் ஒரு சமூக செயல்பாடு
ANSWER :
D. learning as a social activity
கற்றல் ஒரு சமூக செயல்பாடு
9.
The disposition to behave towards environmental objects in a positive or negative way is defined as _______________.
சூழ்நிலை பொருட்கூறுகளுடன் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ நடந்து கொள்ளும் ஒழுங்கமைத்தலை_______________ என வரையறுக்கலாம்.
A.
Aptitude
நாட்டம்
B.
attitude
மனப்பான்மை
C.
adjustment
பொருத்தப்பாடு
D.
anxiety
பதட்டநிலை
ANSWER :
C. adjustment
பொருத்தப்பாடு
10.

In SQ3R,second 'R' represents:
SQ3R- ல் இரண்டாவது ' R' குறிப்பிடுவது :

A.

Recite

B.

Review

C.

Read

D.

Reflect

ANSWER :

A. Recite