2013 TNTET Paper 1 TET Question Paper

2013 TNTET Paper 1 TET Questions

1.

A map/chart formed by systemizing and relating the concepts learnt in a particular portion of a lesson 

குறிப்பிட்ட பாடப் பகுதியினைக் கற்றபின் அப்பகுதியை முறைமைப்படுத்தி அதிலுள்ள தொடர்புக் கருத்துக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவது

A.

Concept map

பொதுமைக் கருத்துப்படம்

B.

Flow chart

தொடர் விளக்கப்படம்

C.

Overlapping chart

பொருத்து விளக்கப்படம்

D.

Mind map

மன வரைபடம்

ANSWER :

A. Concept map

பொதுமைக் கருத்துப்படம்

2.

To help the students understand various concepts, the teacher explaining concepts should

மாணவர்கள் எளிதாக பல பொதுமைக் கருத்துக்களை புரிந்து கொள்ள, தனது கற்பித்தலில் ஆசிரியர் செய்ய வேண்டிய செயல்

A.

Start from unknown concepts to known concepts

மாணவர்களுக்கு தெரியாத பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி தெரிந்த பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்

B.

Start from complex concepts to simple concepts

சிக்கலான பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி எளிய பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்

C.

Teach at different times similar concepts that lead to confusion
குழப்பத்தை விளைவிக்கும் ஒத்த பொதுமைக் கருத்துக்களை பல்வேறு கால கட்டத்தில் எடுத்துரைத்தல்.

D.

Start from abstract concepts to concrete concepts

புலன் தொடர்பற்ற பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி புலன் தொடர்புடைய குறிப்பிட்ட பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்

ANSWER :

A. Start from unknown concepts to known concepts

மாணவர்களுக்கு தெரியாத பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி தெரிந்த பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்

3.

The psychological factor helpful for learning is

கற்றலுக்கு உதவும் உளம் சார்ந்த காரணி

A.

Classroom climate

வகுப்பறைச் சூழல்

B.

Family

குடும்பம்

C.

Skill

திறமை

D.

Physical health

உடல் நலம்

ANSWER :

C. Skill

திறமை

4.

The satellite used for telecasting educational programme is

தொலைக்காட்சி கல்வி பரவலுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படும் விண்கோள்

A.

Apple

ஆப்பிள்

B.

Aryabhata

ஆரியப்பட்டா

C.

Insat - 1

இன்சாட் - 1

D.

Chandrayan - 1

சந்திராயன்

ANSWER :

C. இன்சாட் - 1

Insat - 1

5.

In the constructivist perspective, learning is not related to

 படைப்போரின் பார்வையில், கற்றலுக்குத் தொடர்பில்லாதது

A.

Connecting new ideas to the existing ideas

தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்தல்

B.

Constructing own knowledge by connecting new ideas to existing ideas

தெரிந்த கருத்துக்களோடு புதிய கருத்துக்களை இணைத்து சொந்த அறிவை உருவாக்குதல்

C.

Constructing own knowledge, with more emphasis on new ideas

சொந்த அறிவை உருவாக்கும் போது புதிய கருத்துக்களுக்ளே முக்கியத்துவம் தருதல்

D.

Constructing own knowledge without connecting existing knowledge

தெரிந்த கருத்துக்களை இணைக்காமல் சொந்த அறிவை உருவாக்குதல்

ANSWER :

D. Constructing own knowledge without connecting existing knowledge

தெரிந்த கருத்துக்களை இணைக்காமல் சொந்த அறிவை உருவாக்குதல்

6.

Myelin Sheath is made up of

மையலின் ஷீத் எதனால் ஆனது

A.

Proteins only 

புரதம் மட்டும்

B.

Proteins and lipids

புரதம் மற்றும் கொழுப்பு

C.

Lipids only

கொழுப்பு மட்டும்

D.

Carbohydrates and lipids

கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு

ANSWER :

B. Proteins and lipids

புரதம் மற்றும் கொழுப்பு

7.

Physical growth in children is at the maximum rate at the age of

குழந்தைகளின் உடல் வளர்ச்சி எந்த வயதில் மிக உச்சகட்டத்தில் காணப்படுகிறது .

A.

0 - 2 yrs.

0 - 2 வயதில்

B.

2 - 6 yrs.

2 - 6 வயதில்

C.

2 - 6 yrs.

6 -12 வயதில்

D.

12 - 19 yrs.

12 - 19 வயதில்.

ANSWER :

B. 2-6 yrs.

2 - 6 வயதில்

8.

The word Adolescence means

Adolescence என்பதன் பொருள்

A.

To develop 

முதிர்ச்சியடைய

B.

To create

உருவாக்க

C.

To think

சிந்திக்க

D.

To grow

வளர்ச்சியடைய

ANSWER :

D. To grow

வளர்ச்சியடைய

9.

Three 'A's to be followed by parents

பெற்றோர்களால் கடைபிடிக்க வேண்டிய மூன்று ‘A’க்கள்

A.

Accept, Affectionate, Appreciate

B.

Accept, Adjust, Appreciate

C.

Accept, Adjust, Analyse

D.

Accept, Assist, Appreciate

ANSWER :

A. Accept, Affectionate, Appreciate

10.

Love, envy and pity are ____________ categories of emotions.

அன்பு, பொறாமை மற்றும் பரிவு போன்றவை __________ வகையான மனவெழுச்சிகளாகும்.

A.

Primary goal oriented emotions

முதன்மைக் குறிக்கோளை நோக்கிய மனவெழுச்சி

B.

Emotions triggered by sensory simulation

புலன் உணர்வுகளால் துாண்டப்பட்ட மனவெழுச்சி

C.

Emotions related to others

மற்றவர்களுடன் தொடர்புடைய மனவெழுச்சி

D.

சுயமதிப்பிற்கான மனவெழுச்சி

Emotions pertaining to self appraisal

ANSWER :

C. Emotions related to others

மற்றவர்களுடன் தொடர்புடைய மனவெழுச்சி