2019 TNTET Paper 1 TET Question Paper

2019 TNTET Paper 1 TET Questions

1.
_______________ memory consists of the unusual memory traces concerning one's previous life or lives that can be partly or completely retrived.
_______________ நினைவு முந்தைய வாழ்க்கை அல்லது வாழ்வின் ஒரு பகுதியை மீட்டெடுக்க (அ) முற்றிலும் மீட்டெடுக்க கூடிய அசாதாரண நினைவுகளை கொண்டுள்ளது.
A.
Photographic
புகைப்பட
B.
Episodic
உபகதை
C.
Paranormal
சாதாரண
D.
Iconic
தனித்துவம்
ANSWER :
C. Paranormal
சாதாரண
2.
A child knows that adding -ed to certain words puts them in the past tense. As a result, instead of sayig "He came" the child says "He camed". This is an exmpale of ____________.
ஒரு குழந்தை சில வார்த்தைகளுடன்-ed என்பதை சேர்த்தால் இறந்த காலத்தைக் குறிக்கும் என்பதை அறிந்த காரணத்தால் "He came" என்பதற்கு பதிலாக "He camed" என்று கூறுகிறது.இது __________ க்கான எதுத்துக்காட்டு.
A.
Babbling
தெளிவின்றி பேசுதல்
B.
Telegraphic speech
தந்தி முறையில் சுருக்கமாக பேசுதல்
C.
Over generalisation
மிகைபட பொதுமைப்படுத்துதல்
D.
Lesser generalisation
குறைபட பொதுமைப்படுத்துதல்
ANSWER :
C. Over generalisation
மிகைபட பொதுமைப்படுத்துதல்
3.
__________ refers to a process in which regions of one's life space are subdivided into smaller but distinct areas and regions in the life space of the smaller children.
________________ என்பது சிறு குழந்தைகளின் வாழ்வில் சிறியதாக ஆனால் வேறுபட்ட சிறு பகுதிகள் மற்றும் தனித்துவமான பகுதிகளாக பகுக்கப்பட்ட ஒரு செயல்முறையை குறிக்கிறது.
A.
Motivation
ஊக்குவித்தல்
B.
Differentiation
வகைப்படுத்துதல்
C.
Generalization
பொதுமைப்படுத்துதல்
D.
Memory
நினைவு
ANSWER :
B. Differentiation
வகைப்படுத்துதல்
4.
In Wechsler Intelligence Scale for Children (WISC), Which oe of the following is not a subtest under verbal test?
வெஸ்லேரின் குழந்தைகளுக்கான நுண்ணறிவு தரவுகோலில் , பின்வருவனவற்றுள் எந்த ஒரு உபதேர்வு வாய்மொழித் தேர்வின் கீழ் இடம் பெறாதது?
A.
Coding
குறியீட்டு முறை
B.
Digit Span
இலக்க இடைவெளி
C.
Similarities
ஒப்புடைமை
D.
Comprehension
புரிந்துகொளல்
ANSWER :
A. Coding
குறியீட்டு முறை
5.
______________ is a technique of problem solving that involves considering all possible solutions without making prior evaluative judgements.
______________ஒரு சிக்கல் தீர்த்தல் நுணுக்கமாகும், இதனில் எந்த ஒரு முற்கருத்து சார்ந்த மதிப்பீடின்றி தீர்வின் அனைத்து ஏற்புகைத்தன்மையினையம் செயல்படுத்துவதாகும்.
A.
Mnemonics
நினைவுக் குறிப்பு
B.
Algorithm
நிரல் நெறிமுறை
C.
Chunking
தொகுத்தல்
D.
Brainstroming
அறிவயவாக்கியம்
ANSWER :
D. Brainstroming
அறிவயவாக்கியம்
6.
_____________ states that, behaviour that occurs at a naturally high rate of frequency maybe used to reinforce behaviour that occurs at a naturally low rate of frequency.
__________ ஆனது அதிக எண்ணிக்கை அளவில் நிகழக்கூடிய நடத்தை மற்றும் இயல்பாகவே குறைந்த அளவில் நிகழக்கூடிய நடத்தையினை வலுவூட்டம் செய்ய பயன்படுத்துவதை குறிக்கிறது.
A.
Hawthrone effect
ஹாதார்ன் விளைவு
B.
Premack Principle
பரிமாக் கோட்பாடு
C.
Halo effect
ஹாலோ விளைவு
D.
Conditioning
ஆக்க நிலைநிறுத்தும்
ANSWER :
B. Premack Principle
பரிமாக் கோட்பாடு
7.
In Torrance's____________ test the subject is presented with a picture and asked to think of as many questions as he can, that would help to better understand the event presented in the picture.
டாரென்ஸின் ___________ சோதனை என்பது சோதனைக்கு உட்படுபவரிடம் ஒரு படத்தினை அளித்து அதனை சார்ந்த பல்வேறு வினாக்களை எழுப்பி அதன்மூலம் அப்படத்தில் அமைந்த நிகழ்வினை நன்றாக புரிந்துகொள்ள உதவுவதற்கு முயலும்
A.
Pass-along test
கடந்து அனுப்புதல் தேர்வு
B.
Jigsaw Puzzle test
திருகுவெட்டு புதிர் சோதனை
C.
Ask and guess test
கேட்டல் மற்றும் யூகித்தல் சோதனை
D.
Picture completion test
பட முடித்தற் சோதனை
ANSWER :
C. Ask and guess test
கேட்டல் மற்றும் யூகித்தல் சோதனை
8.
Which of the following doesn't measure the level of intellegence of an individual?
பின்வருவனவற்றில் தனி நபரின் நுண்ணறிவு திறனை அளவிட முடியாதது எது ?
A.
The speed at which he does
அவர் செய்யும் வேகம்
B.
That difficulty of the task he can perform
அவர் செய்ய முடியும் பணியின் சிரமம்
C.
The harder the task a person can perform
தனி நபர் செய்யும் கடினமான பணி
D.
The variety of task he can perform
அவரால் பல்வேறு செயல்களை செய்ய முடியும்
ANSWER :
D. The variety of task he can perform
அவரால் பல்வேறு செயல்களை செய்ய முடியும்
9.
In___________the learners tend to respond fairly rapidly for long periods of time because the occurrence of reinforcement is so unpredictable.
வலுவூட்டல் நிகழ்வு மிகவும் குறிப்பிட்டு சொல்லமுடியாது ஏனெனில் _______________ கற்பவர்கள் நீண்ட காலத்திற்கு ஓரளவு வேகமாக பதிலளிக்க விழைகின்றனர்
A.
Fixed intervel schedule
நிலையான இடைவெளி அட்டவணை
B.
Variable intervel schedule
மாறிலி இடைவெளி அட்டவணை
C.
Fixed ratio schedule
நிலையான விகிதம் அட்டவணை
D.
Variable ratio schedule
மாறிலி விகிதம் அட்டவணை
ANSWER :
D. Variable ratio schedule
மாறிலி விகிதம் அட்டவணை
10.
9 year old children have placed 'fruits' together. According to Bruner, what's the term that is used to describe the concept?
பழங்கள் பலவற்றை 9 வயது சிறார்கள் ஒன்றாக வைத்துள்ளார்கள் . இந்த கருத்தை விளக்க புருனர் எந்த வார்த்தையை பயன்படுத்தினார்?
A.
Characteristic
பண்பு
B.
Name
பெயர்
C.
Lable
விவரத்துணுக்கு
D.
Colour
நிறம்
ANSWER :
A. Characteristic
பண்பு