2019 TNTET Paper 1 TET Question Paper

2019 TNTET Paper 1 TET Questions

31.
பழியொடு பாடராப் பஞ்சவ வாழி'
- இவ்வடியில் இளங்கோவடிகளால் புகழப்படும் மன்னன் .
A.
சேரன் ,செங்குட்டுவன்
B.
சோழன் ,நலங்கிள்ளி
C.
பாண்டியன், நெடுஞ்செழியன்
D.
கணைக்கால் இரும்பொறை
ANSWER :
C. பாண்டியன், நெடுஞ்செழியன்
32.
ஆடினான் என்பதற்கு காரண வினை யாது ?
A.
ஆட்டினான்
B.
ஆட்டுவித்தான்
C.
ஆட்டப்பட்டான்
D.
அசைவித்தன்
ANSWER :
B. ஆட்டுவித்தான்
33.
பற்றுக் பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு .
-இக் குறட்பாவின் முதலடியில் இடம் பெற்ற எதுகை .
A.
முற்றெதுகை
B.
கூழை எதுகை
C.
கீழ்க்கதுவாய்எதுகை
D.
மேற் கதுவாய்எதுகை
ANSWER :
B. கூழை எதுகை
34.
"சிந்தா மணியாய் இருந்த உனைச்
சிந்து என்று சொல்லிய நாச்சிந்துமே".
- இப்பாடலில் சிந்து என்பது எதைக் குறிக்கும் .
A.
தாழிசை
B.
ஒரு வகை இசைப்படல்
C.
சிந்து விருத்தம்
D.
தூங்கிசை வண்ணம்
ANSWER :
B. ஒரு வகை இசைப்படல்
35.

எந்தெந்த பயிருக்கு எவ்வளவு இடைவெளி தேவை.

A.

நெல் -ஏரோட
கரும்பு - நண்டோட
வாழை - வண்டியோட
தென்னை - தேரோட

B.

நெல் -வண்டியோட
கரும்பு -தேரோட
வாழை - நண்டோட
தென்னை - ஏரோட

C.

நெல் - நண்டோட
கரும்பு -ஏரோட
வாழை - வண்டியோட
தென்னை -தேரோட

D.

நெல் - நண்டோட
கரும்பு - வண்டியோட
வாழை -ஏரோட
தென்னை -தேரோட

ANSWER :

C. நெல் - நண்டோட
கரும்பு -ஏரோட
வாழை - வண்டியோட
தென்னை -தேரோட

36.

பாடல் வரிகளோடு நூல்களைப் பொருத்துக்.

பட்டியல் I பட்டியல் II
1) வறிது நிலை இய காயமும் அ.) பெருங்கதை
2) அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் ஆ.) பதிற்றுப்பது
3) அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் இ.) புறநானூறு
4) தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த ஈ.) திருவாசகம்
A.

(இ),( அ),( ஆ),( ஈ)

B.

(இ),( ஆ),( ஈ), (அ )

C.

(ஈ),( இ),( ஆ),( அ )

D.

(இ),( ஈ),( அ),( ஆ)

ANSWER :

D. (இ),( ஈ),( அ),( ஆ)

37.
கோபிகா வந்தாள் இத்தொடர் எப் பயனிலை :
A.
வினைப் பயனிலை
B.
பெயர் பயனிலை
C.
வினைப்பெயர் பயனிலை
D.
வினாப் பயனிலை
ANSWER :
A. வினைப் பயனிலை
38.
தோன்றா எழுவாய் என்பதற்குச் சான்று தருக.
A.
படித்தாய்
B.
நான் வந்தேன்
C.
எட்வர்டு வந்தான்
D.
சொன்னவள் கலா
ANSWER :
A. படித்தாய்
39.
பொருந்தாத சொல்லைத் தேர்க.
A.
இலை
B.
தழை
C.
மரம்
D.
தவம்
ANSWER :
D. தவம்
40.

உடன்படுமெய்களால் புணர்ந்த பொருத்தமானச் சொற்களைத் தேர்க .

A.

கோவில், கோயில்

B.

சேயடி, சேவடி

C.

பனையோலை, பனைவோலை

D.

பலாயிலை ,பலாவலை

ANSWER :

B. சேயடி ,சேவடி