At the pre-operational stage children have the strong tendency to focus attention on only one characteristics of an objective or aspect of a problem or event at a time known as______________.
செயலுக்கு முற்பட்ட நிலையில் அனுபவப் பொருட்களின் ஒரு பண்பு அல்லது ஒரு பிரச்னை அல்லது ஒரு நேரத்தில் மட்டுமே குழந்தையால் வலுவான போக்கினை உணரமுடியும் இதனை ________.
D. 8 paper-pencil test and 4 simple equipments
8 காகிதம் - பென்சில் தேர்வு & 4 எளிய உபகரணங்கள்
25.
When comparing children's and adult's emotions, it is much harder for an adult to become emotional that it is for children. This maybe referred to
குழந்தைகள் மற்றும் பெரியோரின் மனவெழுச்சிகளை ஒப்பிடும் பொழுது பெரியோர்கள் குழந்தைகளை காட்டிலும் மனவெழுச்சிக்கு உட்படுவது சற்று கடினமான செயல் பாடாக உள்ளது.இதனை __________எனலாம் .
10 year city bred arun sees a cow for a first time. According to Wisconsin in which level is he in the 4 levels of concept attainment?
நகரத்தில் வளர்ந்த 10 வயது அருண் முதன் முதலாக ஒரு மாட்டை பார்க்கிறான் விஸ்கான்சின் கூற்றுப்படி 4 கருத்து அடைவு நிலைகளில் எந்த நிலையில் உள்ளார் .
Short-term memory can hold about seven unrelated bits of information for about ____________ seconds.
குறுகிய கால நினைவு என்பது ஏழு தொடர்பற்ற துண்டு தகவல்களை____________________ வினாடிகள் வரை வைத்திருக்க முடியும் .
In language learning ______________ refers to the concentration of a particular brain function in one hemisphere.
மொழிக் கற்றலில்______________ ஆனது மூளையின் ஒரு அரைவட்ட பகுதியில் நிகழும் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டின் ஒருமுகப்படுத்தும் தன்மையிணை குறிக்கிறது .
In piaget's learning interaction 'equilibration' is a dynamic process that attempts to reduce _____________________.
பியாஜேவின் கற்றல் தொடர்பில் சமநிலையாக்கம் ஒரு இயக்க செயல் நிலையாக_________________ னை குறைக்க முயல்கிறது .
In an experiment, equal amount of clay is added to equal balls of clay, one ball is tolled to stick. What ability of a 5 year old does this experiment determine?
ஒரு சோதனையின் போது சமஅளவிலான களிமண் உருண்டைகளாளோடு தனித்தனியாக சேர்க்கப்படுகிறது ஒரு உருண்டை குச்சியாக மாற்றப்படுகிறது வயது குழந்தையின் எந்த திறமையை நிர்ணயிக்க இச்சோதனை உதவுகிறது .