2019 TNTET Paper 1 TET Question Paper

2019 TNTET Paper 1 TET Questions

11.
________ were the orginators of the learning curve.
_________ என்பவர்கள் கற்றல் வளைவு தொடங்க காரணமாவர்.
A.
Crow-Crow
க்ரோ-க்ரோ
B.
Bryan and Harter
பிரேயன் & ஹாட்டர்
C.
Peel and Marx
பீல் & மார்க்ஸ்
D.
Biggi and Hunt
பிகி & ஹண்ட்
ANSWER :
B. Bryan and Harter
பிரேயன் & ஹாட்டர்
12.
At this age the heart beat of foetus become audible, during pregnancy:
கருவுற்ற காலத்தில் கருவின் இதயத்துடிப்பு கேட்க ஆரம்பிங்கும் காலம்
A.
After 12 weeks
12 வாரங்களுக்கு பிறகு
B.
After 14 weeks
14 வாரங்களுக்கு பிறகு
C.
After 18 weeks
18 வாரங்களுக்கு பிறகு
D.
After 20 weeks
20 வாரங்களுக்கு பிறகு
ANSWER :
C. After 18 weeks
18 வாரங்களுக்கு பிறகு
13.
Ravi says that 10 biscuits bunched together are less than when they are spread out. As per piaget what may be his stage?
பத்து பிஸ்கட்டுகளை அடுக்கி வைத்தால் குறைவாக உள்ளன என்றும் அதனை பரப்பி வைக்கும் பொழுது அதிகமாக உள்ளது என்றான் ரவி. எனில் பியாஜேயின் கூற்றுப்படி அவனின் வளர்ச்சிநிலை என்னவாக இருக்கலாம்.
A.
Concrete Operational stage
பருப்பொருள் செயல்பாட்டுநிலை
B.
Pre-operational stage
செயலுக்கு முந்தைய நிலை
C.
Sensory motor stage
புலனியக்க செயல்பாட்டுநிலை
D.
Formal operational stage
முழுச் செயல்பாட்டுநிலை
ANSWER :
A. Concrete Operational stage
பருப்பொருள் செயல்பாட்டுநிலை
14.
The tendency to recall information learned in a particular Physiological situation more accurately when one is again that physilogical stand is ___________________
ஒரு குறிப்பிட்ட உடலியல் சூழலில் தான் கற்ற தகவல்களை துல்லியமாக நினவுகூறும் இயல்பினை மீண்டும் அதேபோன்ற தொரு உடலியல் நிலையில் நினவுகூறும் நிலையானது __________.
A.
Motivated interactive learning
ஊக்குவிப்பு இடைவினை கற்றல்
B.
Interference
குறுக்கீடு
C.
Consolidation
ஒருங்கிணைப்பு நிலை
D.
State - dependent learning
சார்ந்த கற்றல்
ANSWER :
D. State - dependent learning
சார்ந்த கற்றல்
15.
There has been a growing tendancy to view effective instructions as synonymous with direct instruction, as a result of _____________of teaching.
__________ சார்ந்த பயிற்றுவிப்பதன் விளைவாக நேரடியான அறிவுறுத்தலுடன் ஒத்திசைவான திறமையான போதனைகளை காணும் போக்கு அதிகரித்து வருகிறது.
A.
Meta-analysis
கருத்தியல் பகுப்பாய்வு
B.
Content-analysis
பாடப்பொருள் பகுப்பாய்வு
C.
Classroom analysis
வகுப்பறை பகுப்பாய்வு
D.
Verbal analysis
வாய்மொழி பகுப்பாய்வு
ANSWER :
A. Meta-analysis
கருத்தியல் பகுப்பாய்வு
16.
______________ is the moral arm of the personality according to Freud's theory.
ஃ ப்ராய்டின் கருத்துப்படி__________ என்பது ஆளுமையின் ஒழுங்குகை ஆகும்.
A.
Ego
ஈகோ
B.
Id
இட்
C.
x-1
D.
Conscious
நனவு நிலை
ANSWER :
C. x-1
17.
_______________ is a person's inability to perceive how an object can function in ways other that its stated or usual application.
__________ ஆனது, ஒரு பொருள் அதன் இயற் செயல்தன்மையினை அல்லது பொதுவான பயன்பாட்டினை தாண்டி மற்ற வழிகளில் செயல்படுவதனை புரிந்து கொள்ள இயலா ஒரு தனி நபரின் புலன்காட்சித் திறனின்மையாகும்
A.
Functional disability
செயல்பாட்டு குறைபாடு
B.
Functional fixedness
செயல்பாட்டு பொருத்துதல்
C.
Functional apperception
செயல்பாட்டு அறிவோடு உணர்தல்
D.
Functional immobility
செயல்பாட்டு அசைவின்மை
ANSWER :
B. Functional fixedness
செயல்பாட்டு பொருத்துதல்
18.
According to __________'Psycology is the positive science of behaviour".
__________ என்பவரின் கருத்துப்படி உளவியல் என்பது நடத்தையின் நேர்மறை அறிவியல் ஆகும்.
A.
Charles F. Skinner
சார்லஸ்F. ஸ்கின்னர்
B.
J.B. Waston
J.B. வாட்சன்
C.
Charak
சார்க்
D.
James Drever
ஜேம்ஸ் டைவர்
ANSWER :
B. J.B. Waston
J.B. வாட்சன்
19.
__________________ stage of cognitive development marks the emergency of symbolic functions and the use of language as a representing environmental events and objects.
_____________ நிலை அறிவு வளர்ச்சி செயல்நிலையில், சுற்றுச்சூழல் நிகழ்வுகள் மற்றும் பொருட்களை குறிக்க குறியீடு செயல்பாடுகள் மற்றும் மொழியினை பயன்படுத்தும் வளர்ச்சி நிலையின் வெளிப்பாட்டினைக் குறிக்கிறது.
A.
Sensori motor
புலனியாக்க நிலை
B.
Concrete operational
பருப்பொருள் செயல்பாட்டு நிலை
C.
Pre-operational
முற்செயல்பாட்டு நிலை
D.
Formal Operational
முழுவளர்ச்சி செயல்நிலை
ANSWER :
C. Pre-operational
முற்செயல்பாட்டு நிலை
20.
__________________ coined the pharse 'learning set' to describe the phenomenon of learnig how to learn.
________ என்பவர் எங்ஙனம் கற்பது என்ற கற்றல் நிகழ்வுகளை விவரிக்க 'கற்றல் கணம்' என்ற பதத்தினை வடிவமைத்தார் .
A.
Alfred Binet
அல்ப்பிரேட் பீனே
B.
B.F. Skinner
B.F ஸ்கின்னர்
C.
E.L. Throndike
தார்ண்டைக்
D.
Harry Harlow
ஹாரி ஹார்லோ
ANSWER :
D. Harry Harlow
ஹாரி ஹார்லோ