Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
2019 TNTET Paper 1 TET Question Paper
TET PREVIOUS Year Question Papers
TNTET Paper 1 Question Papers
2012 TNTET Paper 1
2013 TNTET Paper 1
2017 TNTET Paper 1
2019 TNTET Paper 1
2019 TNTET Paper 1 TET Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Next
41.
முன்பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஆண் பாலையோ பெண் பாலையோ உணர்த்தி வருவது.
A.
இனங்குறித்தல்
B.
ஒன்றொழி பொதுச்சொல்
C.
. அடுக்குத்தொடர்
D.
இரட்டைக்கிளவி
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. ஒன்றொழி பொதுச்சொல்
42.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு.
- இக்குறட்பாவில் சிறப்பு என்ற சொல்லின் ஓரசைச்சீர் ____________ஆகும் .
A.
நேர்
B.
நிரை
C.
நிரைபு
D.
நேர்பு
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. நிரைபு
43.
ஒரு சொல்லின் எழுத்து வேறுபட்டாலும் பொருள்மாறுபடாது இருப்பதனை _______________என்பர் .
A.
வேற்றுமை
B.
அடைமொழி
C.
போலி
D.
பகாப்பதம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. போலி
44.
"பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
நூல்நோக்கி வாழ்வான் நுனித்து".
- எனக் கூறும் நூல் எது ?
A.
திருக்குறள்
B.
நாலடியார்
C.
ஏலாதி
D.
நற்றிணை
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. ஏலாதி
45.
தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை கீழே கண்டவாறு வழங்குவர் .
A.
நாள் மீன்
B.
கோள் மீன்
C.
செவ்வாய்
D.
வெள்ளி
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. நாள் மீன்
46.
"தானம் வாங்கிடக் கூசிடுவான்
தருவது மேல்எனப் பேசிடுவான் "- என்ற கூற்றைக் கூறியவர் :
A.
ஒளவையார்
B.
அதிவிரராம பாண்டியன்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்
47.
ஆயுத எழுத்து இடம் பெறும் சொல்லின் மாத்திரை அளவு :
A.
2
B.
2 1/2
C.
3
D.
3 1/2
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. 2 1/2
48.
பின்வருவனவற்றுள் எவை சரியனவை?
(1) நட - தன்வினை
(2) நடந்து - பிறவினை
(3) நடத்தச் செய்தார் - காரணவினை
(4) பாட்டு படுகிறான்- செய்ப்பாட்டு வினை
A.
(1),(2),(4) சரி
B.
(1),(2),(3) சரி
C.
(1),(3),(4) சரி
D.
(2),(3),(4) சரி
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. (1),(2),(3) சரி
49.
உலக மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழி தமிழகத்தான் இருக்க வேண்டும் என்று கூறிய அமெரிக்க மொழியியல் அறிஞர் ______________.
A.
கீட்ஸ்
B.
ராஸ்க்
C.
கிரிம்
D.
நோம் சாம்சுகி
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. நோம் சாம்சுகி
50.
மதுரை' என்னும் ஊரின் பெயர் கல்வெட்டுக்களில் _______________எனப் பதிவாகி உள்ளது .
A.
மதிரை
B.
மருதையம்
C.
மதுர
D.
மருதூர்
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. மதிரை
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Next