2013 TNTET Paper 1 TET Question Paper

2013 TNTET Paper 1 TET Questions

11.

A teacher asks students "what might be the questions if answer is '8'?" It is

விடை ‘8’ என்றால் வினாக்கள் என்னவாக இருக்கும் என்று ஓர் ஆசிரியர் மாணவர்களிடம் கேட்கிறார். இது

A.

Teaching for construction of knowledge

அறிவை உருவாக்குவதற்காகக் கற்பித்தலாகும்

B.

Testing arithmetic knowledge

கணக்கில் ஆழ்ந்த அறிவை சோதிப்பதாகும்

C.

Teaching for application of knowledge

 அறிவைப் பயன்படுத்த கற்பித்தலாகும்

D.

Teaching for examination

தேர்வுக்காகக் கற்பித்தலாகும்

ANSWER :

C. Teaching for application of knowledge

அறிவைப் பயன்படுத்த கற்பித்தலாகும்

12.

'Man invented aeroplane after watching birds'. Which of the following is closely related
to the statement ?

'மனிதன் பறவையைப் பார்த்து விமானம் கண்டு பிடித்தான்' கீழ்க்கண்ட கருத்துக்களில் இக்கூற்றுடன் மிகவும் தொடர்புடையது எது?

A.

Operant conditioning

செயல்படு ஆக்க நிறையுறுத்தல்

B.

 Negative transfer of learning

எதிர்மறைப் பயிற்சி மாற்றம்

C.

Learning to learn

கற்கக் கற்றல்

D.

Meta cognition

அறிதலை அறிந்துணர்தல்

ANSWER :

D. Meta cognition

அறிதலை அறிந்துணர்தல்

13.

What is the expansion of C.C.E.?

C.C.E. என்பதன் விரிவாக்கம் என்ன?

A.

Continuous and Comprehensive Education

தொடர் மற்றும் முழுமையான கல்வி

B.

Continuous and Comprehensive Evaluation 

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

C.

Cognitive and Complex Evaluation

அறிவு சார்ந்த மற்றும் சிக்கலான மதிப்பீடு

D.

Cognitive and Constructivist Education

அறிவு சார்ந்த மற்றும் ஆக்கபூர்வமான கல்வி

ANSWER :

C. Cognitive and Complex Evaluation

அறிவு சார்ந்த மற்றும் சிக்கலான மதிப்பீடு

14.

One of the techniques followed by teachers to test the creativity of students

ஆசிரியர் மாணவர்களின் ஆக்கத்திறனை அளந்தறிய பயன்படுத்தும் உத்திகளில் ஒன்று

A.

Brain-storming

மூளைதாக்கு

B.

Brain-forming

மூளை உருவாக்கம்

C.

Brain-washing

மூளை சலவை

D.

Brain-drain

மூளை செலவு கம்பு

ANSWER :

A. Brain-storming

மூளைதாக்கு

15.

"It is the prime duty of the human race to give the best to children" was propagated by the UNO in the year

“இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது” என ஐ.நா. சபை பிரகடனம் செய்த ஆண்டு

A.

1958, November 20

B.

1959, November 20

C.

1958, December 20

D.

1959, December 20

ANSWER :

B. 1959, November 20

16.

The attitude of a male child being affectionate towards the mother than his father is known as

ஒரு ஆண் குழந்தை தன் தந்தையை விட தாயிடம் அதிக அன்பு செலுத்தும் பண்பினை ______ என அழைக்கிறோம்.

A.

Complex

மனப்பான்மை

B.

Oedipus complex

இடிப்பஸ் மனப்பான்மை

C.

Electra complex

எலக்ட்ரா மனப்பான்மை

D.

Inferior complex

தாழ்வு மனப்பான்மை

ANSWER :

B. Oedipus complex

இடிப்பஸ் மனப்பான்மை

17.

The psychologist who had the idea that children perform better as they grow older fred Binet

நுண்ணறிவுச் சோதனைகளை குழந்தைகள் தங்கள் வயதுக்கேற்ப சிறப்பாகச் செய்கிறார்கள் என்று கருதிய உளவியலாளர்

A.

J.M.C. Cattell

ஜே.எம்.சி. கேட்டெல்

B.

Alfred Binet

ஆல்பிரட் பினே

C.

Sir Francis Gallon

சர். பிரான்சிஸ் கால்டன்

D.

Woodworth

உட்வொர்த்

ANSWER :

B. Alfred Binet

ஆல்பிரட் பினே

18.

Teacher should use one of the following to draw the attention of children more quickly

குழந்தைகளின் கவனத்தை மிக விரைவாக ஈர்ப்பதற்கு ஆசிரியர் பயன்படுத்த வேண்டியது

A.

Real objects

உண்மைப் பொருள்கள்

B.

Colourful objects

வண்ணப் பொருள்கள்

C.

Colourful pictures

வண்ணப் படங்கள்

D.

Moving objects

நகரும் பொருள்கள்

ANSWER :

A. Real objects

உண்மைப் பொருள்கள்

19.

The thinking of the scientists is an example for

விஞ்ஞானிகளின் சிந்தனை, இச்சிந்தனைக்கு ஓர் எடுத்துக்காட்டு

A.

Concrete Thinking

உறுதிச் சிந்தனை

B.

Abstract Thinking

புலனாக சிந்தனை

C.

Creative Thinking

புதுமைச் சிந்தனை

D.

Reflective Thinking

பிரதிபலிப்புச் சிந்தனை

ANSWER :

C. Creative Thinking

புதுமைச் சிந்தனை

20.

One of the following should be given to students for social development

மாணவர்களிடம் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த இச்செயல்பாட்டைக் கொடுக்கலாம்

A.

Academic activity

கல்விச் செயல்பாடு

B.

Evaluation activity

மதிப்பீட்டுச் செயல்பாடு

C.

Home activity

வீட்டுச் செயல்பாடு

D.

Co-curricular activity

பாட இணைச் செயல்பாடு

ANSWER :

D.Co-curricular activity

பாட இணைச் செயல்பாடு