பின்வருவனவற்றுள் எவை சரியானவை?
| I.) திணை வழுவமைதி | பசுங்கிளியார் சென்றார் |
| II.) பால் வழுவமைதி ஏவல் | இளையர் தாய் |
| III.) எம்பியை ஈங்குப் பெற்றேன் | இடவழுவமைதி |
| IV.) யாம் முன்பு விளையாடுவது இச்சோலை | காலவழுவமைதி |
I, II, IV மட்டும் சரி
அனைத்தும் சரி
III, I, II மட்டும் சரி
I மட்டும் சரி