2013 TNTET Paper 1 TET Question Paper

2013 TNTET Paper 1 TET Questions

21.

The method which provides more opportunity for children to interact with peer groups and teachers

எக்கல்வி முறையில் குழந்தைகள் சக மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் இடைவினையாற்றும் வாய்ப்பு அதிகம்

A.

Gurukula Kalvi Method

குருகுலக் கல்வி முறை

B.

Lecture Method

விரிவுரை முறை

C.

Ancient Method

பாரம்பரிய முறை

D.

Activity Based Learning Method

செயல் வழிக்கற்றல் முறை

ANSWER :

D. Activity Based Learning Method

செயல் வழிக்கற்றல் முறை

22.

The report which says "Four types of learning ability may be developed through school education"

பள்ளிக் கல்வியின் மூலம் நான்கு விதமான கற்றல் திறன்களை வளர்க்க வேண்டும் என கூறும் அறிக்கை

A.

Tellarce Report

டெலார்ஸ் அறிக்கை

B.

Kothari Report

கோத்தாரி அறிக்கை

C.

Radhakrishnan Report

இராதா கிருஷ்ணன் அறிக்கை

D.

New Education Policy Report

புதிய கல்வி கொள்கை அறிக்கை

ANSWER :

A. Tellarce Report

டெலார்ஸ் அறிக்கை

23.

The Law of Effect is also called

விளைவு விதிக்கு மற்றொரு பெயர்

A.

The Law of Exercise

பயிற்சி விதி

B.

The Law of Readiness

ஆயத்த விதி

C.

The Law of Assimilation

உடன் இணைத்தல் விதி

D.

The Law of Reward and Punishment

பரிசு மற்றும் தண்டனை விதி

ANSWER :

D. The Law of Reward and Punishment

பரிசு மற்றும் தண்டனை விதி

24.

Opening a door by a child using proper process of unlocking is an example of which type of learning?

ஒரு குழந்தை சாவியை எடுத்து சரியான முறையில் கதவைத் திறப்பது என்பது எவ்வகைக் கற்றலுக்கு எடுத்துக்காட்டு

A.

Problem solving

பிரச்சனையைத் தீர்த்தல்

B.

Insight learning

உட்காட்சி கற்றல்

C.

S-R learning

தூண்டல் துலங்கல் தொடர்பு கற்றல்

D.

Motor-chain learning

இயக்கத் தொடர் கற்றல்

ANSWER :

D. Motor-chain learning

இயக்கத் தொடர் கற்றல்

25.

Which one of the following educational implications does not fit the 'Operant Conditioning' ?

கீழ்வரும் கல்வி விளையுறு பயன்களில் செயல்படு ஆக்க நிலையுறுத்திக் கற்றலுக்குப் பொருந்தாதது எது?

A.

The teacher can modify the behaviour of the learner by changing the environment 

சூழ்நிலையை மாற்றுவதன் மூலம் கற்போரின் நடத்தையை ஆசிரியர் மாற்றியமைக்க முடியும்

B.

The teacher can shape al desired behaviour by reward

வெகுமதி அளிப்பதன் மூலம் விரும்பும் நடத்தையை ஆசிரியர் மாற்றியமைக்க முடியும்

C.

The teacher should consider the ability of the students before giving them problems

தீர்வுக்கான சிக்கலை மாணவர்களுக்கு கொடுப்பதற்கு முன் அவர்களின் திறமையை ஆசிரியர் கருத்தில் கொள்ள வேண்டும்

D.

The subject matter should be divided into small segments

பாடப் பகுதியானது சிறுசிறுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்

ANSWER :

A. The teacher can modify the behaviour of the learner by changing the environment 

சூழ்நிலையை மாற்றுவதன் மூலம் கற்போரின் நடத்தையை ஆசிரியர் மாற்றியமைக்க முடியும்

26.

Asking number of questions and annoying the elders by children shows the

குழந்தைகள், பெரியோர்களை தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டு நச்சரிப்பது இதனை வெளிப்படுத்தும்

A.

Ignorance

அறியாமை

B.

Emotion of wonder

ஆச்சரிய உணர்வு

C.

Emotion of confusion

குழப்ப உணர்வு

D.

Emotion of annoyance

தொல்லை செய்யும் உணர்வு

ANSWER :

A. Ignorance

அறியாமை

27.

Emotional development during childhood is more susceptible to the influence of

பள்ளிப் பருவ குழந்தைகளிடம் மன எழுச்சி வளர்ச்சியினை அதிகமாக பாதிப்பவர்

A.

Parents

பெற்றோர்

B.

Family members

குடும்ப நபர்

C.

Friends

நண்பர்

D.

Teachers

ஆசிரியர்கள்

ANSWER :

D. Teachers

ஆசிரியர்கள்

28.

Main role in moral development is vanad all vilbern nen

ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது

A.

Attitude

மனப்பான்மை

B.

Conscience

மனசாட்சி

C.

Mental ability

மனத்திறன்

D.

 Feelings

எண்ணங்கள்

ANSWER :

A. Attitude

மனப்பான்மை

29.

Integrated personality is described as unique adjustment of individual's interests, expectation and opinions regarding his external world and one's feelings about himself 

ஒருவர் தனது தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை சமூகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிறைவு செய்து கொள்ளும் திறமையே ஒருங்கிணைந்த ஆளுமை (Integrated personality) என்று கூறியவர்

A.

John Dewey 

ஜான் டூவி

B.

Erickson

எரிக்சன்

C.

Hurlock 

ஹர்லாக்

D.

Gardner

கார்டனர்

ANSWER :

C. Hurlock 

ஹர்லாக்

30.

At present the society expects that school education may develop

தற்போது பள்ளிக் கல்வியின் மூலம் குழந்தைகள் அடைய வேண்டுமென சமூகம் எதிர்பார்ப்பது

A.

Thinking

நற்சிந்தனை

B.

Generosity 

தர்ம சிந்தனை

C.

Cognitive ability

அறிவுத்திறன்

D.

Moral values

நல்லொழுக்கம்

ANSWER :

D. Moral values

நல்லொழுக்கம்