2017 TNTET Paper 1 TET Question Paper

2017 TNTET Paper 1 TET Questions

11.
In Bloom's classes of behaviour,the skill in writing,using an excellent organisation of ideas and statements is_____________.
புளுமின் நடத்தைப் பிரிவுகளில் எண்ணங்கள் மற்றும் கூற்றுக்களை ஒருங்கமைத்து எழுதும் திறனை ___________எனலாம் .
A.
application
பயன்படுத்தல்
B.
analysis
பகுத்தாய்தல்
C.
synthesis
தொகுத்தாய்தல்
D.
evaluation
மதிப்பீடல்
ANSWER :
C. synthesis
தொகுத்தாய்தல்
12.
If 'MAN' is coded as' RFI',then 'BOY' should be coded as :
'MAN'என்ற சொல் எனக் குறிக்கப்படும் எனில் 'BOY' என்ற சொல்லை குறிப்பது :
A.
GIT
B.
GTT
C.
IGT
D.
TTI
ANSWER :
B. GTT
13.

Match the following

PART I PART II
a) Hand -eye co-ordinaion 1.) Block design test
b) Fluctuation of attention 2.) Muller-Iyer test
c) optical illusion 3.) Book illusion
d) Intelligence test 4.) Mirror drawing apparatus

பகுதி I யை பகுதி II டன் பொருத்துக

பகுதி I பகுதி II
a) கண் கை இணை 1.) கட்டைக் கோலச் சோதனை இயக்கத்திறன்
b) அலைபாயும் 2.) முல்லர் லையர் சோதனை கவனம்
c) பார்வை திரிபுக்காட்சி 3.) புத்தக திரிபுக் காட்சி
d) நுண்ணறிவு சோதனை 4.) ஆடி வரை சோதனைக் கருவி
A.

a-1,b-4,c-2,d-3

B.

a-1,b-2,c-3,d-4

C.

a-4,b-3,c-2,d-1

D.

a-4,b-1,c-3,d-2

ANSWER :

C. a-4,b-3,c-2,d-1

14.
In Erickson's stages of development ,Indicates the child's interest in seeing how things work.
எரிக்சனின் மேம்பாட்டுப் படிநிலைகளில் ஆனது பொருட்கள் எங்கனம் செயல்படுகிறது என்பதனை கண்டறியும் குழந்தைகளின் ஆர்வத்தனை குறிப்பிடுகிறது
A.
generativity
உற்பத்தித்தன்மை
B.
industry
விடாமுயற்சித்தன்மை
C.
self-absorption
கயாடுபாட்டுத்தன்மை
D.
initiative
முனைப்புத்தன்மை
ANSWER :
B. industry
விடாமுயற்சித்தன்மை
15.
The machine which is used to record changes in the autonomic nervous system brought by emotion provoking stimuli is:
தானியங்கு நரம்புத் தொகுதியில் மனவெழுச்சிகளை தூண்டும் செயல்களினால் ஏற்படும் மாற்றங்களின் வேகத்தை அளவிட பயன்படும் கருவியின் பெயர்
A.
electro encephalo graph
எலக்ட்ரோ என்செபலோகிராப்
B.
ergograph
எர்கோகிராப்
C.
sphygmomanometer
ஸ்பிக்மோ மேனோமீட்டர்
D.
polygraph
பலிகிராப்
ANSWER :
C. sphygmomanometer
ஸ்பிக்மோ மேனோமீட்டர்
16.
Adult Intelligent scale of weschler comprises of :
இவை வெக்ஸ்லரின் நுண்ணறிவுச் சோதனையில் உள்ளடங்கும்
A.
non verbal and performance test
சொல்சாரா சோதனை மற்றும் செயற் சோதனை
B.
verbal and pictorial test
சொல் சார்ந்த சோதனை மற்றும் படச் சோதனை
C.
verbal and performance test
சொல் சார்ந்த சோதனை மற்றும் செயற் சோதனை
D.
performance and pictorial test
செயற் சோதனை மற்றும் படச் சோதனை
ANSWER :
C. verbal and performance test
சொல் சார்ந்த சோதனை மற்றும் செயற் சோதனை
17.
When you recall your first day in nursery school you utilise the ________________.
உம்முடைய நர்சரிப் பள்ளியின் முதல் தினத்தை நீவிர் நினைவு கூர்ந்தால் அது ______________.
A.
semantic memory
தொல்லியல் சார்ந்த நினைவு
B.
procedural memory
முறையான நினைவு
C.
episodic memory
நிகழ்வு பொருத்த நினைவு
D.
sensory memory
புலனுணுர்வு சார்ந்த நினைவு
ANSWER :
C. episodic memory
நிகழ்வு பொருத்த நினைவு
18.
_______________is a holistic theory which looks at the individual in context and in a naturalistic setting.
___________ஒரு தனிநபரை இயற்கையான சூழல் மற்றும் தருவாய்களில் பொருத்திக் காணும் முழுமை இசைவுக் கோட்பாடாகும் .
A.
humanism
மனிதநேய
B.
psycho-analytic
உளப்பகுப்பாய்வு
C.
cognitivism
அறிவுசார்
D.
ethology
நடத்தையியல்
ANSWER :
D. ethology
நடத்தையியல்
19.
The part of the neuron which receives messages from other neurons is________________.
ஒரு நியூரானிலிருந்து மற்றொரு நியூரான் தூண்டலைப் பெறும் பாகம்__________________ ஆகும் .
A.
axon
ஆக்ஸான்
B.
dendrite
டென்டிரைட்
C.
myelin sheath
மையலின் உரை
D.
cyton
சைட்டான்
ANSWER :
B. dendrite
டென்டிரைட்
20.
Children's Apperception Test was developed by whom?
குழந்தைகளுக்கான இணைத்தறி சோதனையை உருவாக்கியவர் யார் ?
A.
Weschler
வெக்ஸ்லர்
B.
Murray and morgan
முர்ரே மற்றும் மார்கன்
C.
Dr.Bhatia
Dr.பாட்டியா
D.
Dr.Leopold Bellak
லியோபோல்டு பெல்லாக்
ANSWER :
D. Dr.Leopold Bellak
லியோபோல்டு பெல்லாக்