2017 TNTET Paper 1 TET Question Paper

2017 TNTET Paper 1 TET Questions

21.
The study of how language is acquired,perceived comprehended and produced is called as ____________________.
மொழி எவ்வாறு அடையாப் பெற்றது உணரப்பட்டது புரிந்து கொள்ளப்பட்டது உற்பத்தியானது என்பது பற்றிய ஆய்வினை ___________என அழைக்கலாம் .
A.
psycholinguistics
உளநோக்கு மொழியியல்
B.
phonology
ஒலியியல்
C.
language acquisition
மொழி கையகப்படுத்தல்
D.
semantics
சொற்பொருளியல்
ANSWER :
C. language acquisition
மொழி கையகப்படுத்தல்
22.

Match the following

List I List II
a) Edward's syndrome 1.) Trisomy 21
b) Turner's syndrome 2.) XYY
c) Down's syndrome 3.) Trisomy 18
d) Criminalism 4.) XO

பொருத்துக

List I List II
a) எட்வார்ட் சின்ட்ரோம் 1.) டிரைசாமி 21
b) டர்னர் சின்ட்ரோம் 2.) XYY
c) டவுன் சின்ட்ரோம் 3.) டிரைசாமி 18
d) கிரிமினலிசம் 4.) XO
A.

a-1,b-2,c-3,d-4

B.

a-3,b-4,c-1,d-2

C.

a-4,b-3,c-2,d-1

D.

a-2,b-4,c-1,d-3

ANSWER :

B. a-3,b-4,c-1,d-2

23.

____________is an involuntary behaviour that occurs without prior learning and prior experience in response to stimuli.

____________ ஆனது தூண்டலுக்கான துலங்களை எந்த ஒரு முற்கற்றல் மற்றும் முன் அனுபவலம் அல்லாத தன்னிச்சையற்ற நடத்தையின் விளைவு எனலாம்.

A.

learning
கற்றல்

B.

reflex
எதிர்வினை செயல்பாடு

C.

conditioning
மனவெழுச்சி

D.

emotion
மனவெழுச்சி

ANSWER :

B. reflex
எதிர்வினை செயல்பாடு

24.
The inability to differentiate between the real the ideal,characterized by two mental configurations,'imaginary audience' and 'personal fable 'is called _____________.
இருமன கட்டமைப்புகளான 'கற்பனை பார்வையாளர்கள்' மற்றும்' தனிபட்ட கட்டுக்கதை' இவற்றிற்கிடையே எது உண்மையான அல்லது உண்மையல்லாதது என்பதனை வேறுபடுத்தி அறிய இலயாத தன்மை, இது ________
A.
Decenter
மையநிலையிழத்தல்
B.
Intuitiveness
உள்ளுணர்வு
C.
Mental dispositions
மன ஒழுங்கமைவு
D.
Ego - centrism
தன் முனைப்புத்தன்மை
ANSWER :
D. Ego - centrism
தன் முனைப்புத்தன்மை
25.
Statement :
1.R.N.A.stands for Ribo nucleic acid and D.N.A. stands for De-oxy Ribo nucleic acid
2.R.N.A.does not act as an assistant to D.N.A.for carrying out the genetic code from parents to offsprings.
கூற்றுகள்
1.R.N.A.என்பது ரிபோ நியூக்ளிக் அமிலம் என்பதகம்.D.N.A. என்பது ரிபோ நியூக்ளிக் அமிலம் என்பதாகும்
2.பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபு சங்கேதங்களை கடத்தR.N.A. வானது D.N.A.-யுடன் துணை புரியவில்லை
A.
statement(1) is correct and statement (2) is wrong
கூற்று ஒன்று சரி கூற்று இரண்டு தவறு
B.
statement(2)is correct and statement (1) is wrong
கூற்று இரண்டு சரி கூற்று ஒன்று தவறு
C.
both statements are correct
இரண்டு கூற்றுகளும் சரியானவை
D.
both statements are wrong
இரண்டு கூற்றுகளும் தவறானவை
ANSWER :
A. statement(1) is correct and statement (2) is wrong
கூற்று ஒன்று சரி கூற்று இரண்டு தவறு
26.
Growth Hormone which controls the development of bone and tissue is secerted by the :
எலும்பு மற்றும் தசைத்திசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வளர்ச்சி ஹார்மோனை சுரக்கும் சுரப்பி .
A.
Adrenal Gland
அட்ரினல் சுரப்பி
B.
Pituitary Gland
பிட்யூட்டரி சுரப்பி
C.
Thyroid Gland
தைராய்டு சுரப்பி
D.
Thymus Gland
தைமஸ் சுரப்பி
ANSWER :
B. Pituitary Gland
பிட்யூட்டரி சுரப்பி
27.
The word 'cognitive map'was put forth by:
அறிவுசார் வரைபடம் என்று சொல்லை வழங்கியவர்
A.
E.C.Tolman
E.C.டால்மன்
B.
L.M.Terman
L.M.டெர்மன்
C.
G.M.Terman
G.M.டெர்மன்
D.
S.M.Turner
S.M.டரன்ர்
ANSWER :
A. E.C.Tolman
E.C.டால்மன்
28.
The chemical that causes transmission of nerve impulses across synapse is_____________.
சினாப்ஸ் வழியாக நரம்பு தூண்டல்களை கடந்த உதவும் வேதிப்பொருள்
A.
cholin esterase
கோலைன் எஸ்ட்ரேஸ்
B.
adrenaline
அட்ரினலின்
C.
acetyl choline
அசிட்டைல் கோலைன்
D.
choline
கோலைன்
ANSWER :
C. acetyl choline
அசிட்டைல் கோலைன்
29.

If we learn a motor activity with the right hand it becomes easier on that account to learn that activity using the left hand .this is known as :

நாம் முதலில் வலது கையினால் கற்றுக்கொண்ட ஒரு உடலியக்கச் செயல்பாடு பின்பு இடது கையினால் பழகும்போது மிகவும் சுலபமாக இருப்பது:

A.

positive transfer
நேர்மறை பயிற்சி மாற்றம்

B.

negative transfer
எதிர்மறை பயிற்சி மாற்றம்

C.

zero tranfer
சூன்ய கற்றல் மாற்றம்

D.

bilateral transfer
இருவழிக் கற்றல் மாற்றம்

ANSWER :

D. bilateral transfer
இருவழிக் கற்றல் மாற்றம்

30.
Chomsky believed that the child is programmed at birth with the capacity to master transformational grammar and calls this innate language capacity as_______________.
சோம்ஸ்கி , குழந்தைகள் பிறப்பிலேயே நிலைமாற்ற இலக்கணத்தை கற்றறியும் திறன் திட்டமிடப்பட்டுள்ளது என்று நம்பினார், இந்த உள்ளார்ந்த மொழி வல்லமையை _____________என்றழைத்தார்.
A.
verbal skills
சொற் திறன்கள்
B.
language universals
பிரபஞ்ச மொழி வழக்குகள்
C.
linguistic competence
மொழியியல் திறன்
D.
language acquisition device
மொழி கையகப்படுத்தல் சாதனம்
ANSWER :
C. linguistic competence
மொழியியல் திறன்