Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
2017 TNTET Paper 1 TET Question Paper
TET PREVIOUS Year Question Papers
TNTET Paper 1 Question Papers
2012 TNTET Paper 1
2013 TNTET Paper 1
2017 TNTET Paper 1
2019 TNTET Paper 1
2017 TNTET Paper 1 TET Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Next
41.
வினையெச்சச் சொல்லைத் தெரிவு செய்க
A.
நடந்து செல்
B.
நடந்த கன்று
C.
நடக்கின்ற காளை
D.
ஓடாக் குதிரை
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. நடந்து செல்
42.
பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை விரிவாகக் கூறும் இலக்கியம் எது
A.
திருவாசகம்
B.
தேவாரம்
C.
திருமந்திரம்
D.
பெரியபுராணம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. திருவாசகம்
43.
வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர் இத்தொடரில் ஐவர் என்பது _________
A.
ஒன்றொழி பொதுச் சொல்
B.
ஒரு பொருட் பன்மொழி
C.
விகாரச் சொல்
D.
ஆகுபெயர்
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. ஒன்றொழி பொதுச் சொல்
44.
பரிதிமாற் கலைஞரால் வசனநடை கைவந்த வல்லாளர் என்று பாராட்டப்பட்டவர்
A.
தண்டபாணி தேசிகர்
B.
ஆறுமுக நாவலர்
C.
ரா.பி.சேதுப்பிள்ளை
D.
குணங்குடி மஸ்தான்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. ஆறுமுக நாவலர்
45.
நூல்கள் தனித்தமிழில் அள்ளிட வேண்டும் அதை நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிட வேண்டும் என்னும் பாடல் வரிகளை எழுதியவர்
A.
வெ. இராமலிங்கனார்
B.
க. சச்சிதானந்தன்
C.
தணிகை உலகநாதன்
D.
தாரா பாரதி
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. க. சச்சிதானந்தன்
46.
இரு திணைகளுக்கும் பொதுவான முறைப் பெயர் எது ?
A.
சாத்தன்
B.
சாந்தி
C.
தந்தை
D.
மக்கள்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. மக்கள்
47.
"தமிழே உலகின் முதல்மொழி, மூத்தமொழி" என்று கூறியவர் ஆவார் .
A.
தேவ நேயப் பாவாணர்
B.
உ .வே. சாமிநாதய்யர்
C.
சிங்கார வேலனார்
D.
கதிரை வேலனார்
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. தேவ நேயப் பாவாணர்
48.
பின்வரும் தொடர்களில் வல்லினம் மிகும் இடத்தைத் தேர்ந்து எழுதுக.
A.
எழுவாய்த் தொடர் .
B.
வியங்கோள் வினைமுற்றை அடுத்து
C.
அது,எது எனும் சுட்டுச்சொற்களை அடுத்து
D.
இகர ஈற்று வினைஎச்சத்தின் பின்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. இகர ஈற்று வினைஎச்சத்தின் பின்
49.
நன்னூல் கற்றேன் . இத்தொடர் உணர்த்தும் ஆகுபெயர் :
A.
கருத்தாவாகு பெயர்
B.
காரியவாகு பெயர்
C.
சொல்லாகு பெயர்
D.
தானியாகு பெயர்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. காரியவாகு பெயர்
50.
தூதின் இலக்கணம் கூறும் நூல் :
A.
புறப்பொருள் வெண்பா மாலை
B.
காரிகை
C.
இலக்கண விளக்கம்
D.
நன்னூல்
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. இலக்கண விளக்கம்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
Next