2017 TNTET Paper 1 TET Question Paper

2017 TNTET Paper 1 TET Questions

31.
வலவன் ஏவா வானவூர்தி என்னும் பாடல் அடி இடம் பெற்ற நூல் :
A.
மணிமேகலை
B.
அகநானூறு
C.
புறநானூறு
D.
சீவகசிந்தாமணி
ANSWER :
C. புறநானூறு
32.
ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்கள் பறவைகள் சேர்ந்து வரும் போது எதைச் சேர்த்து எழுதுகிறோம்
A.
அம்
B.
அன்
C.
உன்
D.
உம்
ANSWER :
D. உம்
33.
விடு' என்ற வினையடியின் இறந்தகாலத் தன்மை ஒருமை வினைமுற்று எது ?
A.
விட்டான்
B.
விட்டவர்
C.
விட்டேன்
D.
விடுவேன்
ANSWER :
C. விட்டேன்
34.
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர் யார் ?
A.
அவ்வையார்
B.
சுரதா
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
35.
விரைவு அச்சம் வெகுளி மகிழ்ச்சி முதலிய பொருல்களில் வருவது ______________.
A.
இரட்டைக்கிளவி
B.
அடுக்குத் தொடர்
C.
இனங்குறித்தல்
D.
குறிப்புச்சொல்
ANSWER :
B. அடுக்குத் தொடர்
36.
சுட்டுச் சொல்லைக் கண்டிபிடிக்க.
A.
உதுக்காண்
B.
உணவே
C.
என்ன
D.
ஏன்
ANSWER :
A. உதுக்காண்
37.
ஒரு தொடரில் யார் எது எவை யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே_____________ ஆகும் .
A.
செயப்படுபொருள்
B.
பயனிலை
C.
எழுவாய்
D.
செய்வினை
ANSWER :
C. எழுவாய்
38.
திருக்குறளில் எத்தனை இயல்கள் உள்ளன ?
A.
3
B.
9
C.
4
D.
6
ANSWER :
B. 9
39.
முயல் வெள்ளை வெளேரென இருந்தது இதிலுள்ள இணைச் சொல் எவ்வகையைச் சார்ந்தது ?
A.
எதிரிணை
B.
எதிரிணை
C.
செறியிணை
D.
தொடரிணை
ANSWER :
C. செறியிணை
40.
பரிதிமாற் கலைஞர் உயர் தனிச் செம்மொழி எனும் கட்டுரையை எந்த இதழில் வெளியிட்டார்
A.
ஞானபோதினி
B.
செந்தமிழ்
C.
மணிக்கொடி
D.
எழுத்து
ANSWER :
B. செந்தமிழ்