2012 TNTET Paper 1 TET Question Paper

2012 TNTET Paper 1 TET Questions

41.
பாம்பு விவசாயிகளின்
A.
பகைவன்
B.
நண்பன்
C.
உறவினன்
D.
சகோதரன்
ANSWER :
B. நண்பன்
42.
குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஆரவாரித்துப் பாடும் விளையாட்டுப் பாடல்கள்
A.
தாலாட்டுப் பாடல்கள்
B.
வழிபாட்டுப் பாடல்கள்
C.
தொழில் பாடல்கள்
D.
நாட்டுப்புறப் பாடல்கள்
ANSWER :
D. நாட்டுப்புறப் பாடல்கள்
43.
ஆற்றுணா என்பதன் பொருள்
A.
ஆறிய உணவு
B.
நல்ல உணவு
C.
கட்டுச்சோறு
D.
சமைத்த உணவு
ANSWER :
C. கட்டுச்சோறு
44.
தாகூரின் விசுவபாரதி கல்லூரி _____________ மாநிலத்தில் உள்ளது
A.
குஜராத்
B.
மேற்குவங்காளம்
C.
அஸ்ஸாம்
D.
பீகார்
ANSWER :
B. மேற்குவங்காளம்
45.
பன்னிரண்டு வயதிலேயே மற்போர், சிலம்பம், வாள் வீச்சு என வீரக்கலைகளையெல்லாம் கற்றுத் தேர்ந்திருந்த சிறுவன்
A.
பாண்டிய நெடுஞ்செழியன்
B.
புலித்தேவன்
C.
வீரப்பாண்டியன்
D.
இமயவரம்பன்
ANSWER :
A. பாண்டிய நெடுஞ்செழியன்
46.
தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு நடைபெற்ற ஆண்டு
A.
கி.பி.1010
B.
கி.பி. 1500
C.
கி.பி. 1020
D.
கி.பி.2000
ANSWER :
A. கி.பி.1010
47.
பொருள் கூறுக: குவை
A.
கூட்டம்
B.
குவியல்
C.
கும்பல்
D.
கோர்த்து
ANSWER :
B. குவியல்
48.
நிகண்டுகளில் பழமையானது எது?
A.
சேந்தன் திவாகரம்
B.
மண்டல புருடர்
C.
அகராதி
D.
சதுரகராதி
ANSWER :
A. சேந்தன் திவாகரம்
49.
அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் _______________ ஆண்டு வெளியிடப்பட்டது
A.
1993
B.
1991
C.
1990
D.
1992
ANSWER :
B. 1991
50.
ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதலர் பெண்மணி
A.
வேலுநாச்சியார்
B.
அஞ்சலையம்மாள்
C.
அம்புஜத்தம்மாள்
D.
வை.மு. கோதைநாயகி அம்மாள்
ANSWER :
A. வேலுநாச்சியார்