2012 TNTET Paper 1 TET Question Paper

2012 TNTET Paper 1 TET Questions

11.
Adjusting in all stages and making happiness and usefulness to self and others is
தனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியும் பயனும் விளைகின்ற வகையில் எல்லா நிலைகளிலும் பொருத்தப்பாடுடன் செயல்படுவது
A.
based on environment
சூழ்நிலை சார்ந்தது
B.
based on mental health
மனநலம் சார்ந்தது
C.
based on attitude
மனப்பான்மை சார்ந்தது
D.
based on economy
பொருளாதாரம் சார்ந்தது
ANSWER :
B. based on mental health
மனநலம் சார்ந்தது
12.
Period of fluctuation of attention is
கவனத்தின் ஊசலாடும் தன்மையின் கால அளவு
A.
5 – 20 seconds
5 - 20 வினாடிகள்
B.
10 – 15 seconds
10 - 15 வினாடிகள்
C.
3 – 25 seconds
3 - 25 வினாடிகள்
D.
7 – 10 seconds
7 - 10 வினாடிகள்
ANSWER :
A. 5 – 20 seconds
5 - 20 வினாடிகள்
13.
SQ3R method enhances
SQ3R முறையால் மேம்படுத்தப்படுவது
A.
attention
கவனம்
B.
aptitude
நாட்டம்
C.
motivation
ஊக்கம்
D.
memory
நினைவு
ANSWER :
A. attention
கவனம்
14.
Today is Monday, the day before after tomorrow will be ______ What type of test is this?
இன்று திங்கள் கிழமை, நாளை மறுநாளுக்கு முந்தைய கிழமை _________ இது எந்த வகை சோதனை?
A.
General knowledge
பொது அறிவு
B.
Understanding
புரிந்து கொள்ளுதல்
C.
Mathematical research
கணித ஆய்வு
D.
Vocabulary
சொற்களஞ்சியம்
ANSWER :
B. Understanding
புரிந்து கொள்ளுதல்
15.
Peer group is formed by
ஒப்பார் குழு என்பது _______ மூலம் ஏற்படுகிறது
A.
Teacher + Controlled environment
ஆசிரியர் + கட்டுப்பாடான சூழல்
B.
Parents + Independent environment
பெற்றோர் + சுதந்திரமான சூழல்
C.
Society + Controlled environment
சமூகம் + கட்டுப்பாடான சூழல்
D.
Unexpected + Independent environment
எதிர்பாராமல் + சுதந்திரமான சூழல்
ANSWER :
C. Society + Controlled environment
சமூகம் + கட்டுப்பாடான சூழல்
16.

Which of the following is the correct sequence in learning environment?
கற்றல் சூழலில் கீழ் உள்ளவற்றுள் சரியான வரிசை எது?

A.

Interest → Attention → Memory
கவர்ச்சி → கவனம் → நினைவு

B.

Memory → Attention → Interest
நினைவு → கவனம் → கவர்ச்சி

C.

Attention → Interest → Memory
கவனம் → கவர்ச்சி நினைவு

D.

Memory → Interest → Attention
நினைவு → கவர்ச்சி → கவனம்

ANSWER :

A. Interest → Attention → Memory
கவர்ச்சி → கவனம் → நினைவு

17.
Children are capable of forming concepts
________ நிலையில் குழந்தைகளால் கருத்தக்களை உருவாக்க இயலும்
A.
before verbalisation
பேசுவதற்கு முன்பாக
B.
soon after verbalisation
பேச ஆரம்பித்தவுடன்
C.
during childhood
பிள்ளைப் பருவத்தில்
D.
after childhood
பிள்ளைப் பருவத்திற்குப் பின்
ANSWER :
D. after childhood
பிள்ளைப் பருவத்திற்குப் பின்
18.
The concept of developmental task was first used by
வளர்ச்சிகள் சார் செயல்கள் என்ற கருத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்
A.
Herbart
ஹெர்பார்ட்
B.
Bruner
புரூனர்
C.
Hull
ஹல்
D.
Havighurst
ஹாவிகாஸ்ட்
ANSWER :
D. Havighurst
ஹாவிகாஸ்ட்
19.
Because of ______ the students understand in different ways though they are given same type of activities.
எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான செயல்களைக் கொடுத்தாலும் அவர்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்து கொள்வதற்குக் காரணம்
A.
gender
பாலினம்
B.
learning disability
கற்றல் குறைபாடு
C.
experience
அனுபவம்
D.
heredity
மரபு.
ANSWER :
B. learning disability
கற்றல் குறைபாடு
20.

Expansion of RTE is
RTE என்பதன் விரிவாக்கம்?

A.

Right of children to free and compulsory education

B.

Right to teacher education

C.

Right of children to education

D.

Right towards education.

ANSWER :

A. Right of children to free and compulsory education