2012 TNTET Paper 1 TET Question Paper

2012 TNTET Paper 1 TET Questions

21.
Hormone which regulates the carbohydrate and protein metabolism is
கார்போஹைட்ரேட், புரதம் அகியவற்றின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவது
A.
Insulin
இன்சுலின்
B.
Thyroxine
தைராக்சின்
C.
Adrenaline
அட்ரீனலின்
D.
Oxytocine
ஆன்சிடாசின்
ANSWER :
C. Adrenaline
அட்ரீனலின்
22.
‘Amoeba is not an animal’, it is
'அமீபா ஒரு விலங்கு அல்ல' என்பது
A.
restricted generalisation
குறைபட பொதுமைப்படைத்தல்
B.
extended generalisation
மிகைபட பொதுமைப்படைத்தல்
C.
rationalisation
காரணங் கற்பித்தல்
D.
identification
அடையாளங் காணுதல்
ANSWER :
D. identification
அடையாளங் காணுதல்
23.
According to Piaget, Egocentrism occurs in
பியாஜேவின் கருத்துப்படி தன்னை மையமாக்கி சிந்திக்கும் தன்மை காணப்படும் பருவம்
A.
sensory motor stage
புலன் இயக்கப் பருவம்
B.
pre-operational stage
மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம்
C.
concrete operational stage
கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம்
D.
formal operational stage.
முறையான மனச்செயல்பாட்டு பருவம்
ANSWER :
B. pre-operational stage
மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம்
24.
Reason for auditory hallucination is
மாய ஒலி தோன்றக் காரணம்
A.
auditory defect
செவி குறைபாடு
B.
anger
சினம்
C.
jealous
பொறாமை
D.
worry
கவலை
ANSWER :
D. worry
கவலை
25.
Inferiority complex plays a vital role in causing the disease
தாழ்வு மன்ப்பான்மை _______ நோயை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது
A.
Asthma
ஆஸ்துமா
B.
Skin disease
தோல்நோய்
C.
Diabetes
நீரிழிவு நோய்
D.
Joint pain
மூட்டுவலி
ANSWER :
A. Asthma
ஆஸ்துமா
26.
‘Praising or criticising affects the success of the child’ is said by
குழந்தைகளது சாதனையை பாராட்டுதல் அல்லது குறைகூறுதல் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது பற்றிக் கூறியவர்
A.
Hurlock
ஹர்லாக்
B.
Galton
கால்டன்
C.
Pearson
பியர்சன்
D.
Woods
உட்
ANSWER :
A. Hurlock
ஹர்லாக்
27.
Who enjoys in doing all the works in the classroom voluntarily is
வகுப்பில் தன்னால் முடியும் என அனைத்து வேலைகளையும் ஏற்றுச் செய்து மகிழ்பவர்
A.
competitive learner
போட்டியாகக் கற்பவர்
B.
participatory learner
பங்கேற்றுக் கற்பவர்
C.
pair learner
இணைந்து கற்பவர்
D.
individual learner
சுயமாகக் கற்பவர்
ANSWER :
B. participatory learner
பங்கேற்றுக் கற்பவர்
28.
Rate of leaning =
கற்றல் வீதம் =
A.
Amount of learning proficiency achievement /Time taken to achieve the amount of learning
கற்றல் தேர்ச்சியின் அளவு /கற்றுத்தேர்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம்
B.
. Amount of content learnt /Time taken to achieve the amount of learning
கற்ற பாடப்பொருள் அளவு /கற்றுத்தேர்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம்
C.
Amount of learning proficiency achieved /Amount of the content
கற்றல் தேர்ச்சியின் அளவு /பாடப் பொருள் அளவு
D.
Amount of the content learnt/ Amount of the curriculum
கற்ற பாடப் பொருள் அளவு /கலைத்திட்ட அளவு
ANSWER :
B. . Amount of content learnt /Time taken to achieve the amount of learning
கற்ற பாடப்பொருள் அளவு /கற்றுத்தேர்வதற்கு எடுத்துக் கொண்ட நேரம்
29.
By employing domesticated and trained pigeon, bringing down the wild pigeons sitting on temple towers is
பயிற்சி அளிக்கப்பட்ட வளர்ப்புப் புறாவை அனுப்பி கோவில் கோபுரங்களில் வந்து உட்காரும் காட்டுப் புறாக்களை கீழிறங்கச் செய்து பிடித்தல்
A.
Trial and error learning
முயன்று தவறிக் கற்றல்
B.
Observation learning
உற்று நோக்கிக் கற்றல்
C.
Operant conditioning
செயல்படு ஆக்க நிலையுறுத்தம்
D.
Classical conditioning
ஆக்க நிலையுறுத்தம்
ANSWER :
D. Classical conditioning
ஆக்க நிலையுறுத்தம்
30.
If a response is responsible for the extinction of unpleasant stimuli, it is
மகிழ்ச்சி தராத தூண்டல் மறைவதற்கு துலங்கல் காரணமாக இருப்பின் அது
A.
positive reinforcement
நேரிடை வலுவூட்டம்
B.
extinction
மறைதல்
C.
negative reinforcement
எதிரிடை வலுவூட்டம்
D.
punishment
தண்டனை
ANSWER :
A. positive reinforcement
நேரிடை வலுவூட்டம்