Forest and Wildlife TNPSC Group 1 Questions

Forest and Wildlife MCQ Questions

13.
The asian cheetah was declared extinct in india in the year __________
ஆசிய சிறுத்தைகள் இந்தியாவில் அழிந்து விட்டதாக அந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டது ______________
A.
1951
B.
1952
C.
2010
D.
1975
ANSWER :
B. 1952
14.
The himalayan yew is ___________
இமயமலை யூ என்பது ____________
A.
an insect
ஒரு பூச்சி
B.
a medicinal plant
ஒரு மருத்துவ தாவரம்
C.
a mammal
ஒரு பாலூட்டி
D.
a bird
ஒரு பறவை
ANSWER :
B. a medicinal plant
ஒரு மருத்துவ தாவரம்
15.
The indian wildlife protection act was implemented in ___________
இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் ____________அமல்படுத்தப்பட்டது
A.
1972
B.
1971
C.
2010
D.
1982
ANSWER :
A. 1972
16.
Reserved and protected forests are also referred to as __________
பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட காடுகள் _____________என்றும் குறிப்பிடப்படுகின்றன
A.
unclassed forest
வகைப்படுத்தப்படாத காடு
B.
permanent forest
estate நிரந்திர வன எஸ்டேட்
C.
open forest
திறந்த காடு
D.
mangrove forest
சதுப்புநில காடு
ANSWER :
B. permanent forest
estate நிரந்திர வன எஸ்டேட்
17.

How many tiger reserves are there in india _______________
இந்தியாவில் எத்தனை புலிகள் காப்பகங்கள் உள்ளன

A.

10

B.

15

C.

54

D.

29

ANSWER :

C. 54

18.
The open forests in india are _____________of its total geographical area.
இந்தியாவில் திறந்த காடுகள் அதன் மொத்த புவியியல் பரப்பளவில் __________ஆகும்
A.
around 9%
சுமார் 9%
B.
around 20%
சுமார் 20%
C.
around 15%
சுமார் 15%
D.
around 1%
சுமார் 1%
ANSWER :
A. around 9%
சுமார் 9%