தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள் MCQ Questions

13.
பண்டயத் தமிழகத்தில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றதைக் கூறும் நூல்
A.
புறநானூறு
B.
 மணிமேகலை
C.
சிலப்பதிகாரம்
D.
 திருவாசகம்
ANSWER :
B. மணிமேகலை
14.
வேதம் தமிழ் செய்த மாறன் எனப்போற்றப்பட்டவர்?
A.
நம்பியாண்டார் நம்பி
B.
பெரியாழ்வார்
C.
நம்மாழ்வார்
D.
நாத முனிகள்
ANSWER :
C .நம்மாழ்வார்
15.
'ஞால்' என்பதன் பொருள்
A.
 பறத்தல்
B.
கிடத்தல்
C.
அறிவு
D.
தொங்குதல்
ANSWER :
D .தொங்குதல்
16.
தொல்லியலின் முதன்மையான நோக்கம் என்பது
A.
செப்பேடுகளை ஆய்வது
B.
மக்களின் வாழ்க்கையை ஆய்வது
C.
மக்கள் விட்டுச் சென்ற எச்சங்களை ஆய்வது
D.
இவை அனைத்தும் சரி
ANSWER :
D .இவை அனைத்தும் சரி
17.
தமிழ் கலைக் களஞ்சியத்தின் முன்னோடி?
A.
வண்ணம் பாடுதல்
B.
தமிழ் பேரகராதி
C.
அபிதான சிந்தாமணி
D.
அபிதான கோசம்
ANSWER :
C .அபிதான சிந்தாமணி
18.
ஏறுதழுவுதலை எடுத்தியம்பும் சங்க இலக்கியம்
A.
அகநானாறு
B.
நற்றிணை
C.
கலித்தளை
D.
குறுந்தொகை
ANSWER :
C .கலித்தளை