தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார்,.... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார்,.... MCQ Questions

7.
மண்ணியல் சிறுதேர் என்ற மொழிபெயர்ப்பு நாடகத்தைத் தந்தவர்
A.
சுந்தரம் பிள்ளை
B.
பம்மல் சம்பந்த முதலியார்
C.
சங்கராஸ் சுவாமிகள்
D.
மு.கதிரேச செட்டியார்
ANSWER :
D .மு.கதிரேச செட்டியார்
8.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி எந்த ஆண்டைச் சேர்ந்தது
A.
 கி.பி.500
B.
கி.மு.300
C.
கி.மு.500
D.
 கி.மு.500
ANSWER :
B .கி.மு.300
9.
இராமாமிர்த அம்மையார் வீட்டின் முன் எழுதப்பட்டிருந்த சொற்றொடர்
A.
கதர் அணிந்தவர் உள்ளே வரவும்
B.
விடுதலை விடுதலை
C.
தேவதாசி முறை ஒழிக
D.
சுயமரியாதை திருமணம் வாழ்க
ANSWER :
A .கதர் அணிந்தவர் உள்ளே வரவும்
10.

"ஓர் அனுவினைச் சதக்கூறிட்ட கோணினும் உளன்" என்ற கம்பரின் பாடலடிகள் தெரிவிப்பது

A.

 அணுவை இரண்டு பாகங்களாக பிரிக்கலாம்.

B.

அணுவைப் பிளக்க முடியும்

C.

அணுவைப் பிளக்க முடியாது

D.

அணுவைப் மூன்று பாகங்களாகப்பிரிக்கலாம்

ANSWER :

B .அணுவைப் பிளக்க முடியும்

11.
யாழ்ப்பாணக் காவியத்தை எழுதியவர் யார்?
A.
வேதநாயகம் பிள்ளை
B.
திரு.வி.க
C.
சச்சிதானந்தன்
D.
பாரதிதாசன்
ANSWER :
C .சச்சிதானந்தன்
12.
"நவீசக்தி" இதழை நடத்தியவர் யார்?
A.
திரு.வி.க.
B.
பாரதி
C.
பாரதிதாசன்
D.
கண்ணதாசன்
ANSWER :
A .திரு.வி.க.