நூலகம் பற்றிய செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

நூலகம் பற்றிய செய்திகள் MCQ Questions

7.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ----------- க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது?
A.
50,000
B.
40,000
C.
20,000
D.
25,000
ANSWER :
A .50000
8.
நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் பொருந்தாதவர்?
A.
காரல் மார்க்ஸ்
B.
ராஜாஜி
C.
ஜவர்கலால் நேரு
D.
அண்ணல் அம்பேத்கர்
ANSWER :
B .ராஜாஜி
9.
நூலக விதிகளை உருவாக்கியவர்
A.
இரா. அரங்கநாதன்
B.
கண்ணதாசன்
C.
சுரதா
D.
கவிமணி
ANSWER :
A .இரா. அரங்கநாதன்
10.
அனைத்துத் துறை சார்ந்த தரமான ……………………… மற்றும் ……………… அண்ணா நூலகத்தின் ஏழாம் தளத்தில் அமைந்துள்ளது.
A.
குறிப்பேடுகள், சுவடுகள்
B.
மின் இதழ்கள், மின்நூல்கள்
C.
மின்நூல்கள், வரலாற்று சுவடுகள்
D.
தொழில் நுட்ப நூல்கள், மின் இதழ்கள்
ANSWER :
B .மின் இதழ்கள், மின்நூல்கள்
11.
______________ அரசுகளே முதன் முதலாக மக்களுக்கான நூல் நிலையங்களை அமைத்தன.
A.
இந்தியா
B.
கிரீஸ் நகர்
C.
ரோமா
D.
பிரிட்டிஷ்
ANSWER :
B .கிரீஸ் நகர்
12.
______ கையளவு, கல்லாதது உலகளவு
A.
புரிந்தது
B.
கற்றது
C.
அறிந்தது
D.
தெரிந்தது
ANSWER :
B .கற்றது