In Flander's interaction analysis--------parts are based on teachers activity
பிளாட்டரின் இடைவினைப் பகுத்தாய்வில் பகுதிகள் ஆசிரியரின் செயல்பாட்டைப் பொறுத்து அமைகிறது
Which one of the following is not an internal factor on the growth and development of children
கீழ்காண்பவைகளுள் எது குழந்தையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அகக்காரணி அல்ல?
A.
Biological of factor
உயிரியல் காரணி
B.
Intelligence
நுண்ணறிவு
C.
Emotional factor
மனவெழுச்சி காரணி
D.
Environment in the womb of the mother
தாயின் கருவறைச் சூழல்
Cathartic theory of play activities has close relation with-----------schok of psychology
விளையாட்டு பற்றிய மனவியல் காலுதற் கொள்கையானது கோட்பாட்டின் கருத்துகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது
In moral development the preconventional stage occurs during the age limit of
ஒழுக்க வளர்ச்சியில் நடைமுறை வழக்குக்கு முற்பட்ட நிலை காணப்படும் வயது வரம்பு