2012 TNTET Paper 2-Mathematics and Science TET Question Paper

2012 TNTET Paper 2-Mathematics and Science TET Questions

41.

'மலைக்கள்ளன்' எனும் நூலின் ஆசிரியர்

A.

பாரதிதாசன்

B.

நாமக்கல் கவிஞர்

C.

அண்ணா

D.

சாண்டில்யன்

ANSWER :

B. நாமக்கல் கவிஞர்

42.
அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை
A.
4 அடி முதல் 8 அடி வரை
B.
9 அடி முதல் 12 அடி வரை
C.
13 அடி முதல் 31 அடி வரை
D.
7அடி முதல் 14 அடி வரை
ANSWER :
C. 13 அடி முதல் 31 அடி வரை
43.
வீரமாமுனிவர் திருக்குறளை ------------மொழியில் மொழிபெயர்த்தார்.
A.
இலத்தீன்
B.
கிரேக்கம்
C.
எபிரேயம்
D.
ஆங்கிலம்
ANSWER :
A. இலத்தீன்
44.
பிரெஞ்சு குடியரசு தலைவரால் 'செவாலியே' விருதினைப் பெற்றவர்
A.
சுரதா
B.
முடியரசன்
C.
வாணிதாசன்
D.
இறையரசன்
ANSWER :
C. வாணிதாசன்
45.
கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு
A.
96
B.
108
C.
100
D.
106
ANSWER :
A. 96
46.
பொருத்தமானதைத் தெரிவு செய்
A.
பத்து ரதன் - தசரதன்
புத்திரன் - இராமன்
மித்திரன் - சுக்ரீவன்
சத்துரு - வாலி
B.
பத்து ரதன் -
புத்திரன் -இராமன்
மித்திரன் -சுக்ரீவன்
சத்துரு -வாலி
C.
பத்து ரதன் -சூரியன்
புத்திரன் -அனுமன்
மித்திரன் -சுக்ரீவன்
சத்துரு -வாலி
D.
பத்து ரதன் -பாண்டு
புத்திரன் -தருமன்
மித்திரன் -துரியோதனன்
சத்துரு -சத்துருக்கனன்
ANSWER :
A. பத்து ரதன் - தசரதன்
புத்திரன் - இராமன்
மித்திரன் - சுக்ரீவன்
சத்துரு - வாலி
47.

'கலீலியோ' பத்துவ பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆண்டு

A.

1592

B.

1590

C.

1593

D.

1591

ANSWER :

A. 1592

48.

'மன்னிப்பு' என்பது -------------- சொல்

A.

அரபு

B.

உருது

C.

தமிழ்

D.

கன்னடம்

ANSWER :

A. அரபு

49.

'டம்பச்சாரி விலாசம்' என்ற நூலின் ஆசிரியர்

A.

பம்மல் சம்பந்த முதலியார்

B.

சங்கரதாஸ் சுவாமிகள்

C.

காசி விசுவநாதர்

D.

தி க சண்முகனார்

ANSWER :

C. காசி விசுவநாதர்

50.

'பூமியைத் திறக்கும் பொன் சாவி' எனும் நூலின் ஆசிரியர்

A.

வாணிதாசன்

B.

தாராபாரதி

C.

சுரதா

D.

சுஜாதா

ANSWER :

B. தாராபாரதி