Dice TNPSC Group 1 Questions

Dice MCQ Questions

1.

Three views of a cube are given below. What is the letter opposite to A?

ஒரு கன சதுரத்தின் மூன்று விதமான தோற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது எனில், A யின் எதிர்ப் பக்கத்தில் உள்ள எழுத்து எது ?

 Group 1 - 2014

A.

H

B.

P

C.

B

D.

M

ANSWER :

A. H

2.

Which number comes opposite to 2?

பின்வரும் பகடைகளின் தோற்றத்திலிருந்து ‘2'க்கு எதிரில் வரும் எண் எது ?

 VAO - 2014

A.

3

B.

6

C.

4

D.

5

ANSWER :

D. 5

3.

Three positions of the same die are given. Find the number opposite to the side represented by 2.

ஒரு பகடையின் 3 நிலைகள் கீழேத் தரப்பட்டுள்ளது.

-2 ஆல் குறித்த பக்கத்திற்கு எதிர்பக்க எண் யாது?

 Group 4 - 2013

A.

5

B.

3

C.

6

D.

1

ANSWER :

B. 3