Time and Work TNPSC Group 1 Questions

Time and Work MCQ Questions

1.

Seven men working 9 hours a day can do a piece of work in 30 days. In how many days will 10 men working for 7 hours a day do the same work?

7 பேர் ஒரு வேலையை தினம் 9 மணி நேரம் வேலை செய்து 30 நாட்களில் முடிக்கின்றனர். அதே வேலையை 10 பேர் தினம் 7 மணி நேரம் செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர் ? 

 Group 2A - 2016

A.

28 days

28 நாட்கள் 

B.

30 days

30 நாட்கள் 

C.

32 days

32 நாட்கள் 

D.

27 days

27 நாட்கள் 

ANSWER :

D. 27 days

27 நாட்கள் 

2.

If 9 girls can prepare 135 garlands in 3 hours, number of girls to prepare 270 garlands in 1 hour is

3 மணி நேரத்தில் 9 பெண்கள் 135  மாலைகளை தயாரிக்கின்றனர் எனில், ஒரு மணி நேரத்தில் 270 மாலைகளை தயாரிக்க தேவைப்படும் பெண்களின் எண்ணிக்கை 

Group 1 - 2014

A.

20

B.

54

C.

43

D.

19

ANSWER :

B. 54

3.

Six men working 10 hours a day can do a piece of work in 24 days. In how many days will 9 men working for 8 hours a day do the same work?

6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?

 Group 2 - 2018

A.

10 days

10 நாட்கள் 

B.

15 days

15 நாட்கள் 

C.

20 days

20 நாட்கள் 

D.

25 days

25 நாட்கள் 

ANSWER :

C. 20 days

20 நாட்கள் 

4.

12 men complete the 2400 sq.m ploughing work in 10 days. How many men are required to complete 3600 sq.m ploughing work in 18 days?

2400 ச.மீ. நிலத்தை 12 வேலையாட்கள்10 நாட்களில் உழுது முடிப்பர். 3600 ச.மீ நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை ?

 Group 1 - 2015

A.

10 men

10 ஆட்கள் 

B.

15 men

15 ஆட்கள் 

C.

18 men

18 ஆட்கள் 

D.

20 men

20 ஆட்கள் 

ANSWER :

A. 10 men

10 ஆட்கள் 

5.

If 7 spiders make 7 webs in 7 days, then 1 spider will make 1 web in how many days?

7 சிலந்திகள் , 7 கூடுகளை 7 நாட்களில் செய்தால் 1 சிலந்தி 1 கூட்டினை எத்தனை நாட்களில் செய்யும் 

 Group 2A - 2014

A.

1

B.

7/2

C.

7

D.

49

ANSWER :

C. 7

6.

If 14 compositors can compose 70 pages of a book in 5 hours, how many compositors will compose 100 pages of this book in 10 hours?

14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை?

 Group 4 - 2019

A.

12

B.

10

C.

8

D.

7

ANSWER :

B. 10