Logical Reasoning-Puzzles TNPSC Group 1 Questions

Logical Reasoning-Puzzles MCQ Questions

1.

Introducing a girl, Raj said, "Her mother is the only daughter of my mother-in-law". How is Raj related to the girl?

ஒரு பெண்ணை ராஜ் என்பவர் "அவருடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள்" என அறிமுகப்படுத்துகிறார் எனில் அப்பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு 

 Group 1 - 2017

A.

Uncle

மாமா 

B.

Father

தந்தை 

C.

Brother

சகோதரர்

D.

Husband

கணவர்

ANSWER :

B. Father

தந்தை 

2.

Mala and Latha each had a number of bangles. Mala said to Latha "If you give me 4 of your bangles, my number will be thrice yours". Latha replied "If you give me 36, my number will be thrice yours". What is the total bangles together with them?

மாலாவிடமும் ,லதாவிடமும் வளையல்கள் உள்ளன." நீ எனக்கு 4 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல் மூன்று மடங்கு என மாலா, லாதாவிடம் கூறினாள். நீ எனக்கு 36 வளையல்களைத் தந்தால் என்னிடம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை உன்னிடம் உள்ளதைப் போல மூன்று மடங்காகும் "என லதா பதிலளித்தார் எனில் இருவரிடமும் சேர்ந்து மொத்தம் உள்ள வளையல்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

 Group 1 - 2017

A.

70

B.

80

C.

90

D.

100

ANSWER :

B. 80

3.

If you stand in a rectangular room, where two adjacent walls are covered with plane mirrors, the total number of your images will be

ஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை?

 Group 4 - 2016

A.

infinity

முடிவிலி

B.

1

C.

3

D.

0

ANSWER :

C. 3

4.

A is B's sister, C is B's Mother, D is C's father E is D's mother. Then, how A is related to D

A-என்பவர் B-ன் சகோதரி, C என்பவர் B-ன் தாய், D என்பவர் C-ன் தகப்பன் மற்றும் E என்பவர் D-ன் தாய் என்றால், A என்பவர் D- யின்

 Group 2 - 2015

A.

Grand mother

 பாட்டி

B.

Grand father

தாத்தா

C.

Daughter

மகள் 

D.

Grand daughter

பேத்தி 

ANSWER :

D. Grand daughter

பேத்தி 

5.

A is richer than B, C is richer than A, D is richer than C. E is the richest of all. If they are made to sit in the above degree of richness, who will have the central position?

A ஆனவர் B-ஐ விட வசதியானவர். C ஆனவர் A-ஐ விட வசதியானவர். D ஆனவர் C-ஐ விட வசதியானவர். E ஆனவர் எல்லோரைவிடவும் வசதியானவர் எனில், அவர்களை அவர்களின் வசதி அடிப்படையில் உட்கார வைத்தால் யார் நடுவில் இருப்பார் ?

 Group 2 - 2015

A.

A

B.

B

C.

C

D.

D

ANSWER :

C. C

6.

Mohan started from point P and walked 2 m towards west. He then took a right turn and walked 3 m before taking a left turn and walked 5 m. He finally took a left turn," walked 3 m and stopped at a point Q. How far is point Q from point P?

மோகன் என்பவர் P என்ற இடத்திலிருந்து புறப்பட்டு மேற்கே 2 மீ தூரம் செல்கிறார். பின் வலப்பக்கம் திரும்பி 3மீ தூரம் சென்று. இடப்பக்கம் திரும்பி 5மீ தூரம் சென்று. இறுதியாக இடப்பக்கம் திரும்பி 3 மீ தூரம் சென்று Q என்ற இடத்தை அடைந்தார். Q என்ற புள்ளி P - புள்ளியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ?

Group 2 - 2015

A.

2 m

2 மீ 

B.

6 m

6 மீ 

C.

7 m

7 மீ 

D.

8 m

8 மீ 

ANSWER :

C. 7 m

7 மீ