Logical Reasoning-Puzzles TNPSC Group 1 Questions

Logical Reasoning-Puzzles MCQ Questions

7.

Richard is fifteenth from the front in a column of boys. There were thrice as many behind him as there were in front. How many boys are there between Richard and the seventh boy from the end of the column?

ரிச்சர்ட் என்பவர் ஒரு வரிசையில் முன் இருந்து 15-வது நபராக நிற்கிறார். அவருக்கு பின், முன் இருப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு என்றால், அவருக்கும் வரிசையில் பின் இருந்து 7-வது நிற்கும் நபருக்கும் எத்தனை நபர்கள் உள்ளனர்  ?

 Group 2 - 2015

A.

33

B.

34

C.

35

D.

36

ANSWER :

C. 35

8.

A voluntary organization planted a total of 106 trees along the road side. Some of the trees were fruit bearing trees.If the number of non-fruit bearing trees was two more than thrice the number of fruit bearing/trees, what was the number of fruit bearing tress planted?

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் நட்டன. அவற்றின் சில கனி தரும் மரங்கள். கனி தராத மரங்களின் எண்ணிக்கை கனி தரும் மரங்களின் எண்ணிக்கையின் மூன்று மடங்கோடு இரண்டை கூட்டினால் வரும். மொத்தம் 106 மரங்கள் நடப்பட்டு இருந்தால். கனி தரும் மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

 Group 2 - 2015

A.

20

B.

22

C.

24

D.

26

ANSWER :

D. 26

9.

If

1) Rama scored more than Rani

2) Rani scored less than Rathna

3) Rathna scored more than Rama and

4) Ramya scored more than Rama but less than Rathna then who scored the highest?

1) ரமா என்பவர் ராணியை விட அதிக மதிப்பெண் பெற்றார்.

2) ராணி என்பவர் ரத்னாவை விட குறைவான மதிப்பெண் பெற்றார்.

3) ரத்னா என்பவர் ராமாவை விட அதிக மதிப்பெண் பெற்றார்.

4) ரம்யா என்பவர் ராமாவை விட அதிகமாகவும் ரத்னாவை விட குறைவாகவும் மதிப்பெண் பெற்றார்.

எனில் , இங்கு அதிக மதிப்பெண் வாங்கியவர் யார் ?

 Group 1 - 2014

A.

Rama

ரமா

B.

Rani

ராணி

C.

Rathna

ரத்னா

D.

Ramya

ரம்யா

ANSWER :

C. Rathna

ரத்னா

10.

1) D is taller than C but not as tall as B.

2) C is taller than A.

Who among A, B, C and D is the tallest?

(1) D என்பவர் C -ஐ விட உயரமானவர் ஆனால் B அளவுக்கு உயரமில்லை .

(2) C என்பவர் A -ஐ விட உயரமானவர் எனில் A, B, C மற்றும் D -யில் உயரமானவர் யார் ?

 Group 1 - 2014

A.

A

B.

B

C.

C

D.

D

ANSWER :

B. B

11.

Arrange the given words in a meaningful sequence:

1. Honey

2. Flower

3. Bee

4. Wax

கீழ்க்கண்ட வார்த்தைகளை அர்த்தமுள்ள வரிசையில் எழுதுக :

1. தேன்

2. பூ

3. வண்டு

4. மெழுகு 

 Group 2A - 2014

A.

1, 3, 4, 2

B.

2, 1, 4, 3

C.

2, 3, 1, 4

D.

4, 3, 2, 1

ANSWER :

C. 2, 3, 1, 4

12.

A started from a place. After walking for a kilometer, in a direction, he turns to the left, then walking for a half kilometer, he again turns to the left. Now he is going eastwards. In what direction did he originally started?

A என்பவர் ஓரிடத்திலிருந்து ஒரு திசையை நோக்கி ஒரு கிலோ மீட்டர் நடந்த பிறகு இடப்பக்கம் திரும்பி 1/2  கிலோ மீட்டர் நடந்து பிறகு மீண்டும் இடப்பக்கம் திரும்பி நடந்து செல்கிறது. தற்போது அவர் கிழக்கு திசை நோக்கி நடந்து சென்றால் தொடக்கத்தில் அவர் எந்த திசையை நோக்கி தொடங்கினார் ?

 Group 2A - 2014

A.

West

மேற்கு 

B.

East

கிழக்கு

C.

North

வடக்கு

D.

South

தெற்கு 

ANSWER :

A. West

மேற்கு