Number Series TNPSC Group 1 Questions

Number Series MCQ Questions

1.

Find the next term of the sequence 11, 13, 17, 19, 23, __________.

11, 13, 17, 19, 23,___________என்ற தொடர் வரிசையில் அடுத்து வரும் உறுப்பு எது ?

 Group 1 - 2019

A.

25

B.

27

C.

29

D.

31

ANSWER :

C. 29

LOGIC : PRIME NUMBER SERIES

2.

1, 4, 6, 9, 11, 14, 16 ______ next to 16 is

1, 4, 6, 9, 11, 14, 16 ______16 ற்கு பிறகு வருவது 

 Group 1 - 2017

A.

19

B.

17

C.

18

D.

16

ANSWER :

A. 19

3.

What should come in place of the question mark in the following series?

24, 536, 487, 703, 678, ?

பின்வரும் எண் தொடரில் கேள்விக் குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது ?

24, 536, 487, 703, 678, ? 

 Group 1 - 2017

A.

736

B.

842

C.

742

D.

836

ANSWER :

C. 742

4.

Find the next term of 4 in the series is 1, 1, 2, 8, 3, 27, 4, ...

1, 1, 2, 8, 3, 27, 4, ... என்ற தொடரின் 4-ற்கு அடுத்த உறுப்பு?

 Group 4 - 2016

A.

31

B.

29

C.

16

D.

64

ANSWER :

D. 64

5.

Find the, missing number in the following :

4242, 4254, 4230, 4266, 4218, 4278, _____

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி :

4242, 4254, 4230, 4266, 4218, 4278, _________

 Group 2 - 2015

A.

4264

B.

4272

C.

4228

D.

4206

ANSWER :

D. 4206

6.

Find the next number in the following series

4, 6, 9, 13 1/2

பின்வரும் தொடரில் அடுத்து வரும் எண்ணை காண்க 
4, 6, 9, 13 1/2

 Group 1 - 2015

A.

20 1/4

B.

22 3/4

C.

19

D.

17 1/2

ANSWER :

A. 20 1/4