Simple interest-Compound interest TNPSC Group 1 Questions

Simple interest-Compound interest MCQ Questions

1.

In how much time will a sum of ₹ 1600 amount to ₹ 1852.20 at 5% per annum compound interest

₹ 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹ 1852.20 ஆகும் ?

 Group 1 - 2019, Group 2 - 2018

A.

2 years

2 ஆண்டுகள் 

B.

3 years

3 ஆண்டுகள் 

C.

4 years

4 ஆண்டுகள் 

D.

5 years

5 ஆண்டுகள் 

ANSWER :

B. 3 years

3 ஆண்டுகள் 

2.

Calculate the compound interest on ₹ 9,000 in 2 years when the rate of interest for successive years are 10% and 12% respectively

ஒரு தொகையின் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு முறையே 10% மற்றும் 12% வட்டி விதத்தில் ₹ 9,000க்கு 2 ஆண்டுகளுக்கு தொடர் வட்டி எவ்வளவு ?

 Group 1 - 2019

A.

₹ 1,188

B.

₹ 2,088

C.

₹ 4,396

D.

₹ 2,596

ANSWER :

B. ₹ 2,088

3.

A certain sum of money in simple interest scheme amounts to ₹ 8,880 in 6 years and ₹ 7,920 in 4 years respectively. Find the principal and rate percent

ஒரு குறிப்பிட்ட அசலானது தனி வட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் ₹ 8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ₹ 7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தைக் காண்க 

 Group 1 - 2019

A.

Principal = 6,000, rate = 8%

அசல் = 6,000, வட்டி வீதம்  = 8%

B.

Principal = 6,600, rate = 8%

அசல் = 6,600, வட்டி வீதம்  = 8%

C.

Principal = 6,000, rate = 7%

அசல் = 6,000, வட்டி வீதம்  = 7%

D.

Principal = 6,600, rate = 7%

அசல் = 6,600, வட்டி வீதம்  = 7%

ANSWER :

A. Principal = 6,000, rate = 8%

அசல் = 6,000, வட்டி வீதம்  = 8%

4.

Find the simple interest on ₹ 7, 500 at 8% per annum per 1 year 6 months.

₹ 7,500 க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியைக் காண்க.

 Group 4 - 2019

A.

₹ 600

B.

₹ 700

C.

₹ 800

D.

₹ 900

ANSWER :

D. ₹ 900

5.

At what rate of interest a sum of money doubles itself in 10 years in simple interest?

ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம்
என்னவாக இருக்க வேண்டும்

 Group 4 - 2019

A.

10%

B.

20%

C.

50%

D.

25%

ANSWER :

A. 10%

6.

At what rate of interest compound interest per annum will Rs.640 amount to Rs.774.40 in 2 years

ஆண்டு கூட்டு வட்டியில் என்ன சதவீதத்தில் ரூ. 640 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ. 774.40 ஆகும்?

 Group 2 - 2018

A.

8%

B.

9%

C.

10%

D.

11%

ANSWER :

C. 10%