Area and Volume TNPSC Group 1 Questions

Area and Volume MCQ Questions

1.

What is the half of the area of the triangle whose vertices are (1,1),(3,1),(1,3) ?

ஒரு முக்கோணத்தின் முனைகள்  (1,1),(3,1),(1,3) எனில் அதன் பரப்பளவில் பாதி காண்க 

 Group 1 - 2019

A.

1

B.

2

C.

4

D.

5

ANSWER :

A. 1

2.

The base of a triangle is four times its height and its area is 50 m2. The length of the base is

ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 மீ2 எனில் அதன் அடிப்பக்க அளவு

 Group 4 - 2016

A.

10 m

10 மீ

B.

15 m

15 மீ

C.

20 m

20 மீ

D.

25 m

25 மீ

ANSWER :

C. 20 m

20 மீ

3.

If the area of the ∆ABC is 68 sq. units and the vertices are A(6,7), B(-4,1) and C(a, -9) taken in order. Find the value of a.

∆ABC -ன்பரப்பு 68 ச. அலகு A (6, 7), B (-4,1) மற்றும் C (a,- 9) வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளது எனில் a- ன் மதிப்பு என்ன?

 Group 4 - 2014

A.

-2

B.

3

C.

5

D.

2

ANSWER :

D. 2

4.

The sides of a triangle are in the ratio 1/2:1/3:1/4 and its perimeter is 104 cm. The length of the longest side is

ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் 1/2:1/3:1/4  என்ற விகிதத்தில் உள்ளன அதன் சுற்றளவு அதன் நீளமான பக்கத்தின் அளவு என்ன ?

 Group 2A - 2014

A.

52 cm

B.

48 cm

C.

32 cm

D.

26 cm

ANSWER :

B. 48 cm

5.

If the area of an equilateral triangle is 4√3 m2, then its perimeter is

ஒரு சமபக்க முக்கோணத்தின் பரப்பு  4√3 மீ2 எனில் அம்முக்கோணத்தின் சுற்றளவு 

 Group 1 - 2013

A.

16 m

B.

12 m

C.

18 m

D.

9m

ANSWER :

B. 12 m

6.

Find the length of the altitude of an equilateral triangle of side 3√3 cm

3√3 cm பக்கமுள்ள சமபக்க முக்கோணத்தின் குத்துயரம் என்ன ?

 Group 2A - 2016

A.

27 cm

B.

9√3

C.

9 cm

D.

4.5 cm

ANSWER :

D. 4.5 cm