Area and Volume TNPSC Group 1 Questions

Area and Volume MCQ Questions

7.

Which of the following set of measurements will form a right angle triangle?

கீழே கொடுக்கப்பட்ட அளவுகளில் எவை செங்கோண முக்கோணத்தை அமைக்கும் ?

 Group 4 - 2016

A.

6, 9, 12

B.

5, 8, 10

C.

5, 5, 5√2

D.

3, 1, 4√2

ANSWER :

C. 5, 5, 5√2

8.

Three angles of a triangle are x- 30°, x- 45°, x + 15°, find the value of x.

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x - 30°, x - 45°, x + 15° எனில் x-ன் மதிப்பு

 Group 4 - 2016

A.

60°

B.

40°

C.

80°

D.

100°

ANSWER :

C. 80°

9.

Which one of the following cannot be the sides of a triangle?

பின்வருவனவற்றில் எவை முக்கோணத்தின் பக்கங்களாக இருக்க முடியாது ?

 Group 1 - 2019

A.

4,5,6

B.

3,4,5

C.

2,3,4

D.

1,2,3

ANSWER :

D. 1,2,3

10.

In a right triangular ground, the sides adjacent to the right angle are 50 m and 80 m. Find the cost of cementing the ground at Rs.5/sq.m

ஒரு விளையாட்டுத்திடல் செங்கோண முக்கோணம் வடிவில் உள்ளது செங்கோணத்தைத் தாங்கும் பக்கங்கள் 50மீ, 80மீ திடலில் சிமெண்ட் பூச சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் ஆகும் மொத்த செலவைக் காண். 

 Group 1 - 2019

A.

₹ 20,000

ரூ. 20,000

B.

₹ 15,000

ரூ. 15,000

C.

₹ 10,000

ரூ. 10,000

D.

₹ 12,000

ரூ. 12,000

ANSWER :

C. ₹ 10,000

ரூ. 10,000

11.

Find the percentage increase in the area of a triangle if its each side is doubled.

ஒரு முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டால் , அந்த முக்கோணத்தின் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரித்திருக்கும் ?

 Group 1 - 2015

A.

100%

B.

200%

C.

300%

D.

400%

ANSWER :

C. 300%

12.

In the given figure,

படத்தில்  எனில்  காண்க. = 2 : 3

 Group 4 - 2014

A.

120⁰

B.

52⁰

C.

72⁰

D.

130⁰

ANSWER :

B. 52⁰