LCM-HCF TNPSC Group 1 Questions

LCM-HCF MCQ Questions

1.

If LCM of "a" and "b" is a and LCM of "b" and "c" is b, then what is the LCM of "c" and "a".

a மற்றும் b ன் மீ. பொ. மடங்கு a எனவும் b மற்றும் c ன் மீ .பொ. மடங்குb எனவும் இருந்தால் c மற்றும் a ன் மீ. பொ .ம என்ன ?

Group 1 - 2019

A.

a

B.

b

C.

c

D.

abc

ANSWER :

A. a

2.

Find the LCM of 3(a-1), 2(a-1)2, (a2-1)

3(a-1), 2 (a-1)2, (a2 - 1) -ன் மீச்சிறு பொது மடங்கு காண்க.

Group 4 - 2019

A.

(a+1)2(a+1)

B.

(a-1)2(a+1)

C.

6(a-1)(a+1)2

D.

6(a-1)2(a+1)

ANSWER :

D. 6(a-1)2(a+1)

3.

The GCD and LCM of two polynomials are x+1 and x4 - 1 respectively. If one of the polynomials is x2 + 1, find the other one.

இரு பல்லுறுப்புக் கோவைகள் மீ .பொ. வ. மற்றும் மீ. பொ. ம முறையே x+1 மற்றும் x - 1 மேலும் ஒரு பல்லுறுப்புக் கோவை x2 + 1, எனில் மற்றொன்றைக் காண்க 

Group 1 - 2019

A.

x3 - 1

B.

(x + 1)(x2 - 1)

C.

x2 + x -1

D.

x2 - x + 1

ANSWER :

B. (x + 1)(x2 - 1)

4.

Find the LCM of a3b4, ab5 and a2b7

a3 b4, ab5, a2b7ன் மீ.பொ.ம. காண்க.

Group 4 - 2016

A.

a7b3

B.

a3b7

C.

a2b5

D.

ab5

ANSWER :

B. a3b7

5.

Product of two positive number ,is 34560. The LCM is sixty times of its GCD. Then the difference of LCM and GCD is

இரு மிகை எண்களின் பெருக்கல் பலன் 34560 அதன் மீ.பொ.ம(LCM)  ஆனது அதன் மீ.பொ.வ (GSD) ன் 60 மடங்கு எனில் மீ.பொ.ம , மீ.பொ.வ ன் வித்தியாசம் 

Group 1 - 2017

A.

1416

B.

1424

C.

1460

D.

1464

ANSWER :

A. 1416

6.

The product of two numbers is 1600 and their H.C.F. is 5, the L.C.M. of the number is

இரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும் அவைகளின் மீ.பொ.வ. 5 எனில் எண்களின் மீ.சி.ம.
ஆகும்.

Group 2 - 2018

A.

320

B.

1605

C.

1595

D.

8000

ANSWER :

A. 320