LCM-HCF TNPSC Group 1 Questions

LCM-HCF MCQ Questions

13.

LCM of two numbers is 14 times their HCF. The sum of LCM and HCF is 600. If one number is 280 then the other number is

இரு எண்களின் மீ.பொ.ம ஆனது அவற்றின் மீ.பொ.க வின் 14 மடங்காகும் மீ.பொ.ம. மற்றும் மீ.பொ.க வின் கூடுதல் 600.ஒரு எண் 280 எனில் மாற்றொரு எண்ணமானது 

Group 1 - 2014

A.

40

B.

60

C.

80

D.

100

ANSWER :

C. 80

14.

Find the L.C.M of 45,4-81,412 and 47

45,4-81,412  ,47 -ன் மீ. பொ. பெ காண்க 

Group 2 - 2015

A.

412

B.

4

C.

42

D.

4-2

ANSWER :

A. 412

15.

Which one of the following statements is false?

கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்?

Group 4 - 2018

A.

Among the common divisors of given numbers,the greatest divisor is the G.C.D.

வெவ்வேறு எண்களின் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி ஆகும்

B.

If the G.C.D. of any two numbers is 1 they are said to be prime numbers

இரு எண்களின் மீப்பெரு பொ.வ.1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்

C.

Among the commom multiples of given numbers,the least is the L.C.M

வெவ்வேறு எண்களின் பொது மடங்குகளில் மிகச்சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும்

D.

The product of any two numbers is equal to the product of their G.C.D. and L.C.M.

இரு எண்களின் பெருக்கற்பலன் அவற்றின் மீப்பெரு பொ.வ. மற்றும் மீச்சிறு பொ.ம. ஆகியவற்றின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும்

ANSWER :

B. If the G.C.D. of any two numbers is 1 they are said to be prime numbers

இரு எண்களின் மீப்பெரு பொ.வ.1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்

16.

Find the H.C.F of 4/9,2/5,6/8,2/5

4/9,2/5,6/8,2/5 ன் மீ. பொ. வ என்ன ?

Group 2 - 2015

A.

1/180

B.

2/481

C.

2/350

D.

1/142

ANSWER :

A. 1/180

17.

The number of numbers-pairs lying between 40 and 100 with their H.C.F. as 15 is

மீப்பெரு பொது காரணி 15 ஆக இருக்குமாறு எத்தனை ஜோடி எண்கள் 40க்கும் 100க்கும் இடையே இருக்கும்?

Group 4 - 2013

A.

3

B.

4

C.

5

D.

2

ANSWER :

B. 4

18.

The sum of two numbers is 20. Their product is 96. then their H.C.F. is

இரு எண்களின் கூடுதல் 20 அவற்றின் பெருக்கல் பலன் 96 அவ்விரு எண்களின் மீப்பெரு வகுத்தி 

Group 1 - 2013

A.

2

B.

4

C.

8

D.

10

ANSWER :

B. 4