Time and Work TNPSC Group 1 Questions

Time and Work MCQ Questions

13.

Two taps can fill a tank in 30 minutes and 40 minutes. Another tap can empty it in 24 min. If the tank is empty and all the three taps are kept open, in how much time the tank will be filled

ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்களில் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடங்களில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் அத்தொட்டி எத்தனை நிமிடங்களில் நிரம்பும்?

Group 4 - 2014

A.

1 1/2 hours

1 1/2 மணி நேரம் 

B.

two hours

2 மணி நேரம் 

C.

one hour

1 மணி நேரம் 

D.

2 1/ 2 hours

2 1/2 மணி நேரம் 

ANSWER :

C. one hour

1 மணி நேரம் 

14.

A can do a certain job in 12 days. B is 60% more efficient than A How many days does B alone take to do the same job?

A மட்டும் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். B என்பவர் A யைத் காட்டிலும் 60% அதிக திறனுடன் வேலை செய்பவர் எனில் B மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார் ? 

Group 2A - 2016

A.

6 days

6 நாட்கள்

B.

7 1/2 days

7 1/2 நாட்கள்

C.

8 days

8 நாட்கள்

D.

8 1/2 days

8 1/2 நாட்கள்

ANSWER :

B. 7 1/2 days

7 1/2 நாட்கள்

15.

A and B can do a work in 12 days B and C can do it in 15 days C and A can do it in 20 days. Then the number of days required to complete the work A, B, C together is

ஒரு வேலையை A மற்றும் B 12 நாட்களில் B மற்றும் C 15 நாட்களிலும் C மற்றும் A 20  நாட்களிலும் முடிப்பர் எனில் A, B, C சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவைப்படும் நாட்களில் எண்ணிக்கை 

Group 1 - 2014

A.

5

B.

10

C.

15

D.

20

ANSWER :

B. 10

16.

A and B can do a piece of work in 10 days; B and C in 15 days; C and A in 18 days. In how many days can B alone do it?

A மற்றும் B ஒரு வேலையை 10 நாட்களிலும்,B மற்றும் C அதே வேலையை 15 நாட்களிலும், C மற்றும் A அதே வேலையை 18 நாட்களிலும் முடிப்பர் எனில்,B தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார் ? 

Group 2 - 2013

A.

30 days

30 நாட்கள் 

B.

20 days

20 நாட்கள் 

C.

12 days

12 நாட்கள் 

D.

9 days

9 நாட்கள் 

ANSWER :

D. 9 days

9 நாட்கள் 

17.

A can do a work in 12 days; B in 6 days and C in 3 days. A and B start working together and after a day, C joins them. The total number of days required to complete the work is

ஒரு வேலையை முழுமையாக தனித்தனியே செய்து முடிக்க A, B, C ஆகியோருக்கு 12 நாட்கள், 6 நாட்கள் மற்றும் 3 நாட்கள் என்க. A, B இருவரும் வேலையை செய்ய ஆரம்பித்து மறுநாள் Cம் அவர்களோடு வேலையை செய்தால், அந்த வேலையை முழுமையாக செய்து முடிக்கத் தேவையான நாட்கள்

Group 4 - 2013

A.

2 2/7 days

2 2/7 நாட்கள்

B.

1 2/7 days

1 2/7 நாட்கள்

C.

2 1/7 days

2 1/7 நாட்கள்

D.

1 1/7 days

1 1/7 நாட்கள்

ANSWER :

A. 2 2/7 days

2 2/7 நாட்கள்

18.

A, B and C together can finish a piece of work in 4 days. A alone can do in 12 days and B alone in 18 days. How many days will be taken by C to do it alone?

A,B,C மூவரும் சேர்த்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A தனியே 12 நாட்களிலும் B தனியே 18 நாட்களிலும் அவ்வேலையை முடித்தால் C தனியே அவ்வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பார் ? 

Group 2 - 2013

A.

10 days

10 நாட்கள் 

B.

12 days

12 நாட்கள் 

C.

9 days

9 நாட்கள் 

D.

18 days

18 நாட்கள் 

ANSWER :

C. 9 days

9 நாட்கள்